»   »   »  செலிபிரிட்டி பேட்மின்டன் லீக்.. சென்னை அணி பெயர் “சென்னை ராக்கர்ஸ்”- வீடியோ

செலிபிரிட்டி பேட்மின்டன் லீக்.. சென்னை அணி பெயர் “சென்னை ராக்கர்ஸ்”- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கம் நடத்திய செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து செலிபிரிட்டி பேட்மின்டன் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செலிபிரிட்டி பேட்மின்டன் லீக் சீசன் (CBL) என்ற பெயரில், நடிகர் சங்கம் பேட்மின்டன் போட்டியை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி போன்ற இடங்களில் நடத்தவுள்ளது. சென்னையில் நடைப்பெற்ற போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் விழாவில், நடிகர் நாசர் சென்னை அணி சார்பாக விளையாடும் வீரர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த அணிக்கு சென்னை ராக்கர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வீடியோ:

English summary
CHENNAI ROCKERS is the Tamilnadufranchisee of CelebrityBadminton League 2016, with the best Kollywood Film industry centralized in an exhilarating Badminton league.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil