»   »   »  மீண்டும் விசு... ‘விசுமா’ வெப்டிவியைத் தொடங்கினார்- வீடியோ

மீண்டும் விசு... ‘விசுமா’ வெப்டிவியைத் தொடங்கினார்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பப் பாங்கான படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநரும், நடிகருமான விசு. உடல்நலக் குறைவு காரணமாக சிலகாலம் ஊடகங்களிடம் இருந்து விலகி இருந்த விசு, தற்போது விசுமா என்ற வெப்டிவி ஒன்றை ஆரம்பித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோ:

English summary
Inauguration of Director Visu’s VisUma Web TV was held on 11th Oct 2016 at RKV Studios in Vadapalani, Chennai. Pon Radhakrishnan, Delhi Ganesh, SP Muthuraman, Pirsaisoodan, TP Gajendran and Others graced the event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil