இயக்குநர் மணிரத்தினம் அலுவலகத்தில் தீடீர் தீ விபத்து - வீடியோ
சென்னை: இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
சென்னை ஆழ்வார்பேட்மையில் உள்ள இயக்குநர் மணிரத்தினம் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
Comments
maniratnam director fire accident chennai oneindia tamil videos மணிரத்தினம் இயக்குநர் தீ விபத்து சென்னை ஒன் இந்தியா தமிழ் வீடியோ


Click it and Unblock the Notifications