கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம்.. ரஜினி டீசர்ட்... கபாலி ரிலீசை திருவிழாவாக்கிய ரசிகர்கள்- வீடியோ
சென்னை: ரஜினி நடித்துள்ள கபாலி படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. கபாலி ரிலீசை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, கபாலி டீசர்ட் அணிந்து தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். படம் பார்த்து தியேட்டர்களில் இருந்து வெளியே வருபவர்களின் முகங்களில் ‘மகிழ்ச்சி' பிரதிபலிக்கிறது.
Comments
rajini kabali fans celebration tamil cinema oneindia tamil videos ரஜினி கபாலி ரசிகர்கள் கொண்டாட்டம் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications