குருவுக்கு மரியாதை... பாக்யராஜை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்பிய’ பார்த்திபன் - வீடியோ
சென்னை: இயக்குநர் பாக்யராஜிடன் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் பார்த்திபன். இவர் தற்போது பாக்யராஜ் மகன் சாந்தனுவை நாயகனாக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தனது குரு பாக்யராஜுக்கு மரியாதை செய்யும் விதமாக நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்து பார்த்திபன் அசத்தி விட்டார். இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா, விக்ரமன், ஷங்கர் உட்பட பல இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
Comments
koditta idangalai nirappuga audio release bhagyaraj parthiban oneindia tamil videos கோடிட்ட இடங்களை நிரப்புக ஆடியோ ரிலீஸ் பாக்யராஜ் சாந்தனு பார்த்திபன்


Click it and Unblock the Notifications