»   »   »  காஜல் கல்யாணம்... ஜெய்யை திட்டிய தயாரிப்பாளர் சிவா... சினிபிட்ஸ் வீடியோ

காஜல் கல்யாணம்... ஜெய்யை திட்டிய தயாரிப்பாளர் சிவா... சினிபிட்ஸ் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் படத்தில் நடித்த பின்னர் காஜல் அகர்வால் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவா, ஜெய், வைபவ், விஜயலட்சுமி, மஹத், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'சென்னை 600028 பார்ட் 2. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஜெய் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்த சினிபிட்ஸ்.

English summary
Kajal agarwal, surya, Jai interesting cine news in Video.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X