»   »   »  நான் இங்கே நிற்க காரணம் தனுஷ் - துரை செந்தில்குமார் - வீடியோ

நான் இங்கே நிற்க காரணம் தனுஷ் - துரை செந்தில்குமார் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை அனுபமா, தன்னை நடிக்க அழைத்ததற்கு அனைவருக்கும் நன்றி கூறினார். இயக்குநர் துரை செந்தில்குமார், தனக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்றி சொன்னார். நான் இங்கே நிற்பதற்கு இவர்கள் இருவரும்தான் காரணம் என்று கூறினார்.

English summary
Director Durai SenthiKumar talks about Kodi Movie. He thanks to Dhanush and Vetrimaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil