»   »   »  நடிகை ஜோதிலட்சுமி நல்ல மனசுடைய நடிகை: திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி - வீடியோ

நடிகை ஜோதிலட்சுமி நல்ல மனசுடைய நடிகை: திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்த புற்றுநோய்க்கு மரணமடைந்த நடிகை ஜோதிலட்சுமிக்கு தமிழ் திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் டி.ராஜேந்தர், நடிகர் நாசர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். நடிகை ஜோதிலட்சுமி நல்ல மனதுடைய நடிகை. இவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரினால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை. அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று டி.ராஜேந்தர் புகழாஞ்சலி செலுத்தினார்.

English summary
Southindian film industry actors association paid homage for Actress Jyothi lakshmi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil