»   »   »  டோணியிடம் கேள்வி கேட்ட சூர்யாவின் சுட்டிக்குழந்தைகள் - வீடியோ

டோணியிடம் கேள்வி கேட்ட சூர்யாவின் சுட்டிக்குழந்தைகள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எம்.எஸ்.டோணி என்ற பெயரில் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை வந்தார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற டோணியிடம் சூர்யாவின் குழந்தைகள் தியா, தேவ் ஆகியோர் கேள்விகள் கேட்டனர். அதற்கு டோணி உற்சாகமாக பதிலளித்தார். சென்னை ரசிகர்களிடமும் உற்சாகமாக பேசினார் டோணி.

English summary
Captain M.S.Dhoni interact with actor Suriya’s star wife Jyothika and their children in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil