»   »   »  மரகத நாணயம்... ஆதிக்கு கை கொடுக்குமா? - வீடியோ

மரகத நாணயம்... ஆதிக்கு கை கொடுக்குமா? - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

அறிமுக இயக்குநர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மரகத நாணயம்' படத்தில் நடித்துள்ளார் மிருகம், ஈரம் பட ஹீரோ ஆதி. இது பேண்டசி காமெடி படம் என்கிறார் ஆதி. வழக்கமான ஆதியை நீங்கள் இதில் பார்க்க முடியாது. இதில் அவரை வேறு விதமாக பயன்படுத்தியிருக்கிறேன். ஆதியுடன் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி. அவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும் உண்மையாக இருக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் என்று கூறியுள்ளார் இயக்குநர்.

English summary
Maragatha Naanayam can be reached, the audience has to wait for the release of upcoming film Maragatha Naanayam that has Aadhi and Nikki Galrani in the lead roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil