ஒரு உலகம்... 4 கதைகள்... முதன்முறையாக ‘நமது’க்காக ஒன்று சேர்ந்த ஊர்வசி - கௌதமி- வீடியோ
சென்னை: மோகன்லால் - கவுதமி ஜோடி சேர்ந்து நடித்துள்ள நமது திரைப்படம் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என மூன்று மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊர்வசி, 'நீண்டகால தோழிகளான தானும், கவுதமியும் முதன்முறையாக இப்படத்தில் சேர்ந்து நடித்திருப்பதாக' மகிழ்ச்சியும் கூறினார்.
Comments
namadhu gauthami mohanlal urvashi tamil cinema oneindia tamil videos நமது கவுதமி மோகன்லால் ஊர்வசி தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications