»   »   »  பறந்து செல்ல வா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு: வீடியோ

பறந்து செல்ல வா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனபால் பத்மநாபன் இயக்கத்தில், நடிகர் நாசரின் மகன் லுத்புதின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் 'பறந்து செல்ல வா'. இந்தப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருக்கிறது. காமெடி நடிகர்கள் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி என காமெடி பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து கலக்கியுள்ளனர். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படம் வரும் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

English summary
The 2nd trailer of Paranthu Sella Vaa has been released in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil