சென்னை ஏர்போர்ட்டில் 'சிங்க நடை’ போட்ட ரஜினி... பெருமகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள்- வீடியோ
சென்னை: கபாலி பட வேலைகள் முடிந்து அமெரிக்காவிற்குச் சென்ற ரஜினி, சுமார் ஒரு மாதத்திற்குப் பின் தமிழகம் திரும்பியுள்ளார். அவரது கபாலி படம் சூப்பர்ஹிட்டாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில், ரஜினிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Comments
rajini kabali america chennai fans tamil cinema oneindia tamil videos ரஜினி கபாலி அமெரிக்கா சென்னை ரசிகர்கள் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications