»   »   »  கபாலி வெற்றியால் ‘மகிழ்ச்சி’.. ரசிகர்களுக்கும், படக்குழுவிற்கும் தலைவணங்கி நன்றி சொன்ன ரஜினி- வீடியோ

கபாலி வெற்றியால் ‘மகிழ்ச்சி’.. ரசிகர்களுக்கும், படக்குழுவிற்கும் தலைவணங்கி நன்றி சொன்ன ரஜினி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி. கபாலி படத்திற்கு கடுமையாக உழைத்ததால் மனதிற்கும், உடலுக்கும் ஓய்வு தேவைப்பட்டதாகவும், அதனால் இரண்டு மாதம் அமெரிக்கா சென்று தற்போது முழு ஆரோக்கியத்துடன் உற்சாகமாகத் தாயகம் திரும்பி இருப்பதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ:English summary
Rajinikanth, in a short letter, extended his gratitude to producer Thanu, director Ranjith and his crew, fans, youngsters, women, the media, theatre owners and distributors, for the grand success of Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil