நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்: விஷால் பேட்டி- வீடியோ
நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடந்த இடத்தில் தள்ளுமுள்ளு, தடியடி, கைது என்று பல பிரச்சனைகள் நடந்தது. ஆனாலும், கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் விஷால். அப்போது அவர்,"நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
More from Filmibeat
nadigar sangam meeting vishal nassar karthi sarathkumar radharavi oneindia tamil videos நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் விஷால் நாசர் கார்த்தி சரத்குமார் ராதாரவி


Click it and Unblock the Notifications











