»   »   »  கமல், விஜய், ஷாம்லி... தமிழ் சினிமாவைக் கலக்கும் முன்னாள் குழந்தை நட்சத்திரங்கள்- வீடியோ

கமல், விஜய், ஷாம்லி... தமிழ் சினிமாவைக் கலக்கும் முன்னாள் குழந்தை நட்சத்திரங்கள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின்னாளில் நாயகன், நாயகியாக ஜொலித்தவர்கள், ஜொலித்து வருபவர்கள் ஏராளம். கமல், விஜய், ஸ்ரீதேவி, ஷாம்லி, ஷாலினி, மீனா என இந்தப் பட்டியல் நீளமானது. இந்த வரிசையில் தற்போது அடுத்த தலைமுறையும் தயாராகி விட்டது. தெய்வ திருமகள் படத்தில் நடித்த சாரா, தெறி படத்தில் நடித்த மீனா மகள் நைனிகா, விஜய் மகள் திவ்யா என நடிப்பில் கலக்கி வருகிறார்கள். இதோ இன்னும் சில குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய தொகுப்பு உங்களுக்காக...

வீடியோ:

English summary
These are some child artist who are top in tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil