»   »  இத்தோட முடிச்சுட்டோம்: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட விக்னேஷ் சிவன் #TSK

இத்தோட முடிச்சுட்டோம்: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட விக்னேஷ் சிவன் #TSK

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி விக்னேஷ் சிவன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா ரொம்ம்ம்ப காலமாக நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் படத்தின் அப்டேட் கேட்டு கேட்டே சூர்யா ரசிகர்கள் டயர்டாகிவிட்டனர்.

Vignesh Shivan gives an important update about TSK

விக்கி ட்விட்டர் பக்கம் வாந்தாலே அப்டேட் கேட்பார்கள் சூர்யா ரசிகர்கள். அப்படி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அப்டேட் கொடுத்துள்ளார் விக்கி.

விக்கி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நவரச நாயகன் கார்த்திக் சாருடன் பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவம். இந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு யுனிவர்ஸுக்கு நன்றி. இத்துடன் டப்பிங் முடிந்துவிட்டது என்று ட்வீட்டியுள்ளார் விக்கி.

English summary
Thaana Serntha Kootam director Vignesh Shivan has given an important update about the Suriya starrer. Finally, the dubbing work got completed. Fans are eagerly waiting for the movie release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X