விஜய் ஆன்டனியுடன் ஜோடி சேரும் ஹன்சிகா...டைரக்டர் இவர் தானாம்

சென்னை : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ஹன்சிகாவின் 50 வது படமான மஹா. தற்போது தனது அடுத்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா.

Vijay milton to direct Vijay antony and Hanshika in his next

இந்த படத்தை டைரக்டர் விஜய் மில்டன் இயக்குகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் துவங்கப்பட உள்ளது. விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என படக்குழுவினர் கதையை சொன்னதுமே ஓகே சொல்லி விட்டாராம் ஹன்சிகா.

வரிசையாக இன்னும் பல படங்களில் ஹன்சிகா ஒப்பந்தமாக உள்ளாராம். இந்த படம் பற்றி விஜய் மில்டன் கூறுகையில், விஜய் ஆன்டனிக்கு இந்த படம் மாறுபட்ட புதிய அனுபவத்தை தரும் என்றார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷுட்டிங்கை டாமன் மற்றும் டயூ தீவுகளில் துவங்கவும் விஜய் மில்டன் திட்டமிட்டுள்ளாராம். தற்போது ஷி ராஜ்குமார் நடிக்கும் பைரகீ என்ற கன்னட படத்தை இயக்கி வருகிறார் விஜய் மில்டன். இந்த படத்தின் வேலைகள் இறுதிக்கட்ட நிலையில் உள்ளது.

அதே சமயம் விஜய் ஆன்டனியும் தற்போது ஒரே சமயத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் பிச்சைக்காரன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படங்களின் வேலைகளை முடித்ததும் ஆகஸ்ட் மாதத்தில் புதிய படத்தை துவங்க இரண்டு விஜய்களும் திட்டமிட்டுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X