»   »  தமிழில் எம்ஜிஆர், தெலுங்கில் என் டி ஆர்... விஜய்யின் பலே அரசியல் ஐடியா!

தமிழில் எம்ஜிஆர், தெலுங்கில் என் டி ஆர்... விஜய்யின் பலே அரசியல் ஐடியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒருவழியாக மெர்சலுக்கு ஏற்பட்ட தலைப்பு பிரச்னை முடிந்தது. படத்துக்கு சென்சாரும் முடிந்துவிட்டது. இந்நிலையில் படம் பற்றிய ஒவ்வொரு விஷயமாக கசிய விடுகிறார்கள்.

இதில் லேட்டஸ்ட் தகவல் தான் நாம் சொல்லவிருப்பது...

Vijay's political movie in Mersal

படத்தில் அப்பா விஜய் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக வருகிறாராம். படம் தெலுங்கிலும் வெளியாகிறது. அங்கே எம்ஜிஆர் ரசிகராக இருந்தால் அன்னியமாக தெரியுமே...? அதனால் தெலுங்கு படத்தில் எம்ஜிஆரை என் டி ஆர் ஆக்கி விட்டார்களாம்.

ஆடியன்ஸ் எளிதில் கனெக்ட் பண்ணிக்கொள்வார்களே?

English summary
Vijay has appeared as a MGR fan in Tamil and NTR fan in Telugu version of Mersal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil