விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப்…. ஒளிபரப்பு தேதி அறிவிப்பு !

சென்னை : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஆகஸ்ட் 7ந் தேதி முதல் சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Recommended Video

Master Chef Tamil கொஞ்சம் புதுசா இருக்கும் | Mr. Clement Exclusive | #closecall |Filmibeat Tamil

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளது.

14 வாரங்கள் நடைபெறும் இந்த ஷோவில் 15வது வாரம் கிரண்ட் ஃபினாலே நடைபெற உள்ளது.

குக்வித் கோமாளி

குக்வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. சமையல் நிகழ்ச்சியில் காமெடியை புகுத்தி அனைவரையும் சிரிக்க வைத்த இந்த நிகழ்ச்சியை அனைவரும் ரசித்தனர். இதில், புகழ் ,ஷிவாங்கி, மணிமேகலை, பாலா அனைவரின் அட்டகாசமும் ரசிக்கும்படி இருந்தது.

தமிழ்,தெலுங்கில்

தமிழ்,தெலுங்கில்

குக்வித் கோமாளிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி உருவாகிறது.

ஆர் யூ ஓகே பேபி

ஆர் யூ ஓகே பேபி

தமிழில், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய் சேதுதி தொகுத்து வழங்குகிறார். அதேபோல தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்குகிறார். தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், தமன்னாக ஆர் யூ ஓகே பேபி என கேட்க, அதற்கு விஜய் சேதுபதி கொஞ்சம் டென்சனா இருக்கு பேபி என்று கூறுகிறார் இந்த ப்ரோமா வைரலாகி வருகிறது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை

மேலும், அந்த ப்ரோமோவில், ஆகஸ்ட் 7ந் தேதி முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மாஸ்டர் செஃப் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,எத்தனை மணிக்கு என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை. 14 வாரங்கள் நடைபெறும் இந்த ஷோவில் 15வது வாரம் கிரண்ட் ஃபினாலே நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட இந்த நிகழ்ச்சி 3 மாதங்களுக்கு மேல் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X