»   »  விக்ராந்துக்கு சொந்த அண்ணன் விஜய் கூட செய்யாத உதவியைச் செய்யும் விஷ்ணு!

விக்ராந்துக்கு சொந்த அண்ணன் விஜய் கூட செய்யாத உதவியைச் செய்யும் விஷ்ணு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுசீந்தரன் இயக்கத்தில் விஷ்ணு அறிமுகமான படம் வெண்ணிலா கபடிக்குழு. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல லாபமும் விமர்சனமும் பெற்ற படம் அதில் பங்கேற்ற எல்லோருக்குமே நல்ல இடத்தை சினிமாவில் கொடுத்த்து.

அதன் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று சுசீந்தரன் ஒரு ஸ்க்ரிப்ட் தயார் செய்தார். அதை கேட்ட விஷ்ணு இந்த கதையில் விக்ராந்த் நடிக்கட்டும். நானே தயாரிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். சரியான பிரேக் கிடைக்காமல் இருக்கும் தன் நண்பனுக்காக விஷ்ணு இந்த உதவியை செய்கிறார். படத்தை சுசீந்திரனின் உதவியாளர் சேகர் இயக்குகிறார்.

Vishnu Vishal to produce Vikranth movie

விக்ராந்த் விஜய்க்கு உறவினர். ஆனால் விஜய்யிடம் இருந்து இதுவரை எந்த உதவியும் வரவில்லை. விக்ராந்தின் சினிமா நண்பர்களான விஷால், விஷ்ணு விஷால் ஆகியோர்தான் அவருக்கு கைகொடுக்கிறார்கள்.

English summary
Vishnu Vishal is helping Vikranth by produce his film Vennila Kabadikkuzhu 2

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil