»   »  என்னாது, கீர்த்தி சுரேஷுக்கும், சதீஷுக்கும் காதலா?

என்னாது, கீர்த்தி சுரேஷுக்கும், சதீஷுக்கும் காதலா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், காமெடி நடிகர் சதீஷுக்கும் இடையே காதல் என்று ஆளாளுக்கு பேசிக் கொள்கிறார்கள்.

விஜய் 60 படத்திற்காக கீர்த்தி சுரேஷும், சதீஷும் மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம் இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து கீர்த்திக்கும், சதீஷுக்கும் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்ற வதந்தி தீயாக பரவியது.

What is going on between Keerthy and Satheesh?

இந்நிலையில் ரக்ஷாபந்தன் நாளன்று கீர்த்தி ட்விட்டரில் சதீஷை வம்பிழுத்து கூறியிருப்பதாவது,

எங்க இருக்கீங்க சதீஷ்? ராக்கி கட்ட காலையில இருந்து தேடிட்டிருக்கேன்...இன்னிக்கு ரக்ஷாபந்தன் தெரியும்ல? என கேட்டுள்ளார்.

அதற்கு சதீஷ் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

ஹே கீசு மா பப்ளிக்ல இப்படியே பேசு. அப்போ தான் உலகம் நம்பும் என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டுகளை பார்த்தவர்கள் கீர்த்திக்கும், சதீஷுக்கும் இடையே காதல் என்று பேசி வருகிறார்கள்.

English summary
A tweet between Keerthy Suresh and Satheesh has made fans think that something is brewing between them.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil