»   »  காற்று வெளியிடை என்றால் என்ன?: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ

காற்று வெளியிடை என்றால் என்ன?: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காற்று வெளியிடை என்றால் என்ன என்று கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்தி தற்போது அவர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை படம் நாளை ரிலீஸாக உள்ளது.


What is Kaatru Veliyidai?: Video goes viral

இந்த படம் மூலம் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி கோலிவுட் வந்துள்ளார். கார்த்தி, அதிதி உள்ளிட்ட படக்குழு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறது.


இந்நிலையில் காற்று வெளியிடை படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் கதாபாத்திரங்கள் காற்று வெளியிடை என்றால் என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்கவில்லை.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

English summary
A promotional video of Kaatru Veliyidai has gone viral on social media days before its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil