Just In
- 2 min ago
பாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்!
- 12 min ago
நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்!
- 25 min ago
2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub
- 34 min ago
பாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்!
Don't Miss!
- News
டிரம்பின் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்.. இனி பேஸ்புக்கின் உச்ச நீதிமன்றம் கையில்..! பரபரப்பு
- Sports
5 விக்கெட் எடுத்ததும் ஓடிப் போய் பும்ராவை கட்டிப் பிடிச்சுக்கிட்டேன்... சந்தோஷம் தாங்கல!
- Finance
ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..!
- Lifestyle
உண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா? எப்படி யூஸ் பண்ணணும்?
- Automobiles
ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரிக்கு எதிராக சதி நடக்கிறதா? ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிய ரசிகர்கள்.. விஜய் டிவியின் பிளான் என்ன?
சென்னை: மக்கள் சக்தியுடன் பலமுறை நாமினேஷ் செய்யப்பட்டும் முதல் ஆளாக அதிக ஓட்டுக்களை பெற்று காப்பாற்றப்பட்டவர் ஆரி.
ஆரி அர்ஜுனன் தான் இந்த சீசனில் டைட்டில் வெல்ல தகுதியானவர் என ஏகப்பட்ட பிரபலங்கள் சொன்ன நிலையில், தற்போது ஆரிக்கு எதிராக விஜய் டிவியும் பிக் பாஸ் குழுவும் சதி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய அன்சீனில் பாலாவும் ரம்யாவும் ஆடிப் பாடும் காட்சியில் காட்டப்படும் ஆரியின் ஃபிரேம் நேற்றைய எபிசோட் சீன் என்றும் வேண்டுமென்றே ஆரியை கட்டம் கட்டுகின்றனர் என்றும் கண்டனங்களை குவித்து வருகின்றனர்.
ரம்யாவுக்கும் பாலாவுக்கும் ஒரே கொண்டாட்டம் தான் போல.. நம்புங்க ரம்யா பாலாவோட க்ளோஸே இல்லை!

எப்படி வந்துச்சு
நேற்றைய எபிசோடு காட்சி, எப்படி இன்றைய அன்சீன் புரமோவில் வந்தது. எல்லா புரமோவிலும் ஆரியை கெட்டவனாக்கும் முயற்சியில் விஜய் டிவி ஈடுபடுகிறது என்கிற குற்றச்சாட்டை ரசிகர்கள் ஆதாரத்துடன் கண்டுபிடித்து முன் வைத்து வருகின்றனர். ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஆரிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

சேதுவாக மாறிடுவாங்க
நான் சோம்பேறி இல்லை, ஆரி கெட்டவன், நான் தான் வின்னர், நான் தான் டிரெண்ட் செட்டர் என பாலாவும் நானும் உனக்கு தான் சப்போர்ட், எனக்கு தான் அந்த கப் வேணும் என ரம்யாவும், கடைசியில் சேது பட கிளைமேக்ஸ் போல மாறிட போறாங்க என பங்கமாக மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இது சீட்டிங்
நேற்றைய எபிசோடில் காட்டப்பட்ட அதே ஆரியின் காட்சியை இன்றைய அன்சீனில் பாலாவும் ரம்யாவும் ஆரியை வெறுப்பேற்றி பாட்டு பாடி ஆடும் விதமாக இருக்கும் புரமோவிலும் காட்டி பிக் பாஸ் டீம் சீட்டிங் பண்ண ஆரம்பித்துள்ளது என வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி உள்ளனர்.

ஆரி ஆர்மி ரியாக்ஷன்
பாலாஜி முருகதாஸும், ரம்யா பாண்டியனும் பாடும் அந்த அற்புதமான பாடலை கேட்டு ஆரி ஆர்மியினரின் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என மரண பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும், எதையாவது உளறிட்டு இருங்க என்றும் பாலாவை பாட சொல்லும் போது ஒண்ணும் செய்யல, இப்போ பாடுறாரா எனவும் கலாய்த்து வருகின்றனர்.

ஆரியை வெளியேற்றவே
இப்படி தொடர்ந்து பிக் பாஸ் புரமோக்களில் ஆரிக்கு எதிராக செயல்படுவது, அவரை வெளியேற்றவே, என தெளிவாக தெரிகிறது. கண்டிப்பா ஏதாவது ஒரு பெரிய டிராமாவை நடத்தி ஆரியை இந்த வாரம் வெளியே அனுப்பவே தயாராகி விட்டனர். கடைசியில் மக்கள் ஓட்டுப் போடலை என பொய் பேசுவாங்க என வச்சு செய்து வருகின்றனர்.

நேற்றைய எபிசோடு
மேலும், சிலர் இந்த அன்சீன் காட்சிகள் நேற்றைய எபிசோடின் கடைசி நேரக் காட்சிகளாக கூட இருக்கலாம். வெயிட் பண்ணி இன்றைய எபிசோடை பார்த்தால், தெரிந்து விடும் அதற்குள் எதையாவது கிளப்பி விடாதிங்கப்பா, ஆரி கண்டிப்பா பைனலுக்கு செல்வார் என்று கூறி வருகின்றனர். வெயிட் பண்ணி பார்ப்போம்.