»   »  ஐடியா கிடைத்தால் 'ஏ' படமும் எடுப்பேன்: கமல் பட இயக்குனர் ஆவேச பேட்டி

ஐடியா கிடைத்தால் 'ஏ' படமும் எடுப்பேன்: கமல் பட இயக்குனர் ஆவேச பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஐடியா கிடைத்தால் 'ஏ' படமும் எடுப்பேன் என பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

மோகன்லாலை வைத்து மலையாளத்தில் த்ரிஷயம் படத்தை எடுத்தவர் ஜீத்து ஜோசப். அந்த படத்தை பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். கமல் ஹாஸன், கவுதமி நடித்த அந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Will direct an adult film also: Jeethu Joseph

ஜீத்து மம்மூட்டியை வைத்து த்ரில்லர் படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்நிலையில் அவர் இயக்கிய லைப் ஆப் ஜோசுட்டி படம் தோல்வி அடைந்தது. படத்தில் ஆபாச வசனங்கள் அதிகம் இருந்ததால் தோல்வி அடைந்தது என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஜீத்துவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

ஆபாச வசனங்களுடன் படத்தை எடுத்தேனா? எனக்கு நல்ல கதை, ஐடியா கிடைத்தால் 'ஏ' படம் கூட எடுப்பேன் என்று கோபமாக தெரிவித்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இப்படி தெரிவித்துள்ளது மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Papanasam director Jeethu Joseph said that if he gets idea, he will direct an adult movie also.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil