Don't Miss!
- News
அடிக்கடி குலுங்கும் டெல்லி! நிலநடுக்கம் திடீரென அதிகரிக்க என்ன காரணம்! தமிழ்நாட்டின் உண்மை நிலை என்ன
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Finance
என் இதயமே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
எந்த படத்தை எதில் பார்க்கலாம்... இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்
சென்னை : தியேட்டரில் போய் படம் பார்ப்பதை விட ஓடிடி.,யில் படம் பார்க்க விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பமான படத்தை தாங்கள் விரும்பியது போல் பார்க்கும் வசதி இருப்பதால் பலரின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஓடிடி.,யாக தான் உள்ளது.
முன்பெல்லாம் தியேட்டரில் ஒரு படத்தை பார்க்க முடியாமல் போனால் அடுத்து அந்த படத்தை எப்போ, எப்படி பார்ப்பது என்று யோசிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்போது அப்படியில்லை. எப்படியும் தியேட்டரில் ஒரு படம் ரிலீசானால் அடுத்த மூன்று வாரங்களில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு விடும் என்பதால், ஓடிடி தளங்களுக்கு இருக்கும் மவுசு கூடி வருகிறது.
பட்ஜெட் அதிகம்னாலும் பரவாயில்லை.. அந்த இயக்குநரோடவே பண்ணலாம்.. உச்ச நட்சத்திரம் திடீர் முடிவு?

எந்த படம் எதில் ரிலீஸ்
அதிலும் சமீப காலமாக பல தரமான நல்ல படங்கள் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படுவதால், தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் படங்களை விட ஓடிடி ரிலீஸ் படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்த வாரம் எந்த ஓடிடி தளத்தில், என்ன படம் ரிலீஸ் ஆக உள்ளது என்ற முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.

ஏப்ரல் 22 இத்தனை படங்களா
மன்மத லீலை - ஆஹா தமிழ்
அந்தாக்சரி - சோனி லைவ்
ஆனந்தம் - ஜீ 5
கில்டி மைன்ட்ஸ் - அமேசான் பிரைம் வீடியோ

எந்த டைமில் ரிலீஸ் ஆகுது
இந்த படங்கள் இரவு 7 மணி முதல் ஓடிடி தளங்களில் ரிலீசாக உள்ளன. குதிரைவால் படம் நள்ளிரவு 12 மணிக்கு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. பொதுவாக தமிழ் படங்கள் அனைத்துமே நள்ளிரவு 12 மணிக்கு தான் ரிலீஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
Recommended Video

12 நாட்கள் ஓடிடி திருவிழா
தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமின்றி இந்திய அளவில் பல முக்கிய படங்கள் ஓடிடி.,யில் அடுத்த 12 நாட்களில் ரிலீசாக உள்ளது. இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழி படங்களும் இந்த லிஸ்டில் உள்ளன. சில புதிய படங்களும் இந்த லிஸ்டில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.