For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பட விமர்சனம்

  By Staff
  |

  அஜீத், மம்முட்டிக்கு, அப்-பாஸ், ஐஸ்-வர்-யா ராய், த-பு எ-ன்-று --மொத்-தம் 5 பேர். அவர்-க-ளுக்-குள் 3 காதல்-கள். அதைத் தொ-டர்ந்-து வ-ரும்மோதல்--கள். இது தான் க-தை.

  செட்-டி-நாட்-டுப் ப-கு-தி-யின் அரண்--ம-னை போன்-ற வீட்-டில் -வா-ழும் ஸ்ரீவித்-யா, அவ-ர-து -ம-கள்-கள் த-பு, ஐஸ்-வர்-யா. -வ-ரு-கி-றமாப்-பி-ள்-ளை--கள் எல்-லாம் விபத்-தில் சிக்-கி இறக்-க அல்-ல--து காய-ம-டை--ய அ-திர்ஷ்-டம் கெட்-ட-வள் என்-ற வலி--யு-டன் வாழ்-கி-றார்த-பு.

  இதற்-கு நேர் எதி-ராய் ஐஸ்-வர்-யா ராய்.- காற்--றாய் து-ள்-ளித் தி: -கி-றார். மலர்-க--ளா-டு -கு-தூ-க-லிக்-கி-றார். -பா-ர-தி-யை து-ணைக்-குஅ-ழத்-துக் கொண்-டு ஏ-க-மாய் கன-வுகள் நிரப்-பி ப-றக்-கி---றார் (பாட்-டு சீன்-க-ளுக்-கு வழி செய்-கி-றார்!).

  சினி-மா டைரக்-ட-ரா-க து-டிக்-கும் அஜீத்-துக்-கு த-பு-வைப் பிடித்-துப் போக தன-து வாழ்-வில் பு-தி-ய வசந்-த-ம் வீசப் போவ-தா-க நினைக்-கி-றார்த-பு. -அ-தி-லும் பிரச்-ச-னை வர, -ஒ-டிந்-து போகி-றார்.

  ஒ-ரு கால் இழந்-த " ன்-னாள் ரா-ணு-வ வீரர்- மம்-0 ட்-டி துப்-பா-க்-கி பிடித்-த கைக-ளால் பூக்-கள் வளர்க்-கி-றார். அவ-ருக்-கு பூ மாதி--:இ-ருக்-கும் ஐஸ்-வர்-யா மீ-து ஒ-ரு கண். ஐஸ்-வர்-யா-வுக்-கோ -நி-தி நி-று-வ-ன அதி-பர் அப்-பாஸ் மீ-து காதல்.

  நடித்-துக் காட்-டு-கிறார் டைரக்-டர்

  ராஜிவ் மேனன்

  படத்-தின் ஆரம்-ப-மே அ-ரு-வி-களின் ந-டு-வே ஹெலி-காப்-டர் லேண்-டிங் என்-று -ஹாலி-வு-ட் தர போட்-டே-ா-கி--ரா-பி-யு-டன் தொடங்-கு--கி-ற-து.பர-வ-சப்-ப-டுத்-தியி-ருக்---கி-றார் -க-ம--ரா-மேன் ரவி கே. சந்-தி-ரன்.

  நம் ஊ--: ல் மேக்-கப் இல்-லா-மல் நடிக்-க தை: -ய" ள்-ள ஒரே -ஹீ-ரோ அஜீத் தான். நேச்-சு-ர-லி ஹேண்ட்-சம். டைரக்-ட-ரா-க வேண்-டு--மெ-ன்-றவெறி கொண்-ட இளை-ஞ-னாய் வந்-து -அ-சத்-து-கி-றார். வே-ல-யில் இறங்-கி-விட்-டால் கா-த-லி-யை-யும் மறந்-து-வி--டும் வாலி-பன்(காத-லர்-க-ளுக்-கு ஒரு பாடம்!).

  ஆர்-பாட்-டம் இல்-லாமல் நடித்-தி-ருக்-கி-றார் த-பு. தன-து காத-லன் -கூ-ட தன்-னை அதிர்ஷ்ட-மில்-லா-த-வன் என சொல்-லி-விட்-ட-தா-க நினைத்-து --க-த-று-கை-யில்தான் ஒரு தேசி-ய வி-ரு-து ந-டி-கை என்-ப-தை நினை--வூட்-டிச் செல்--கி-றார். கு-டும்-ப பாரம் சு-மக்-கும் ஒ-ரு கீழ்-மட்-டத்-து 0த்-த மக-ளா-க-வே வாழ்ந்-து காட்-டி-யி-ருக்-கி--றார்.

  3 மகள்-களின் தாயா-ன ஸ்ரீவி-த்-யா-வுக்-கு அ-டுத்-த-டுத்-து பிரச்-ச-னை-கள் வ-ரும்-போ--து நா-" ம் தான் கொஞ்-சம் கலங்-கிப் போகி-றோம்.கதை--யை அ-ழுத்-த-மா--க-வே ந-கர்-த்-தி-யி-ருக்-கி-றார் டைரக்-டர் ராஜீவ் மே-னன்.

  ர-கு-வ-ர-னை பார்த்-த-வு-ட--னே-யே தியேட்-ட-: ல் ஒ-ரு கு-தூ-க-லம் வந்-து--வி-டு-கி-ற-து. கொஞ்-ச- நேர-மே வந்-தா-லும் மனி-தர்-நி--ரூ--பித்--து-விட்-டுத் தான் போகி-றார். த-பு-வுக்கு அவர் பிர-மோ-ஷன் -கா-டுக்-கும் ஸ்டைல் அசத்-தல். ஒ-ரு சாப்ட்--வர் ஆசா-மி-யா-க-வே -மாறிக்--காட்-டு-கி-றார்.

  இடை-யி--டை-யே மணிவண்-ணன் வந்-து தாடி--யை சொ--றி-கி-றார்.

  ஏ. ஆர். ர-கு-மானின் இசையில் ம-கு--டிக்-கு அடங்-கும் பாம்-பாய் மா-று-கி-றோம். "இல்-லை இல்-லை -சால்-ல ஒ-ரு கணம்"....பாட-லை சங்-கர் மகா-தே-வன்உயி-ரைக் கொ-டுத்-து பா--டி-யி-ருக்-கி-றார். -இந்-தப் பாடலை எகிப்-து பாலை-வ-னக் கட-லில் --ப-ட-மாக்-கி--யி-ருக்கும் அழ--கை மறக்-க" -டி-ய-வில்-லை. பாலை-வ-னத்-தில் எகிப்-தி-ய ப-ழங்-கு-டி -உ-டையில் த-புவைப் பார்க்-கை-யில் மன-தில் "ஜில்லடிப்-ப-து" ஏன்?

  சாத-னா சர்-கத்தின் -கு-ர-லில் கொஞ்-சும் மைனாக்-க--ளே- பாட-லும் அதை பட-மாக்-கி--யுள்-ள " -றை-யும் எம்.டி.வி. ஆல்-பத்-தைவிஞ்-சு--கி-ன்ற-னது.

  ஒன்ஸ் எகைன் வைர-" த்-து.. -தூள் " த்-து. பு-தி-து பு-தி--தாய் வார்த்-தை- தயா-: த்-தி-ருக்-கி-றார். இந்-தப் படம் தான் வைர-" த்-து-ர--கு-மான் காம்-பி-னே-ஷ--னில் கடை-சிபடம் என்-னும்--பா--து மன-தில் சோ-கம் கப்-பிக் கொள்-கி-ற-து. வேண்-டாய்யா இந்-த சண்-டை. எங்-க-ளுக்-கு தேன் தமி--ழும் கீபோர்ட்-பேஸ்கிடா--: ன் ஜால-" ம் ஒன்-றாய் வேண்--டும்.

  1 கே-ா-டி மக்-கள் தொகை கொண்-ட சென்-னை மாந-க-ரத்-தி-லே வா-ழைப்-பூ வடை--யை வைத்-து ஸ்ரீவித்-யா-வை கண்-டு--பி-டிக்-கும் -மம்-0ட்-டி-மணி-வ-ண்--ணன் டெக்-னா-ல-ஜி சகி-க்-க-வில்-லை. இ-ரு கா-து-க-ளி-லும் வாழைப்-பூ கூடை-யை வைத்--து -வி-டு-கி-றார் இயக்-கு-னர்.இ-து எ-துக்-கு கண் தி-ருஷ்-டிக்-கா ராஜீவ் மேனன்?

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X