»   »  நியூயார்க்கில் தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு!

நியூயார்க்கில் தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு நியூயார்க்கில் நேற்று தொடங்கியது.

இந்தப் படத்தின் கதை, தலைப்பு இரண்டுமே சூர்யாவுக்காக உருவாக்கப்பட்டது. கவுதம் மேனனுக்கு இது கனவுப் படம். விக்ரம் - கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.


Dhuruva Nakshathiram shooting starts

விக்ரம் ஜோடியாக அனு இம்மாணுவேல் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.


கவுதம் மேனின் ஒன்றாக என்டர்டெயின்டமெண்ட் மற்றும் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.


துருவ நட்சத்திரம் படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

English summary
Vikram - Goutham Menon's new movie Dhuruva Nakshathiram shooting was launched at New York on yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil