»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம், பாலா உள்ளிட்ட பலருக்கு பெரும் பிரேக்கைக் கொடுத்த சேது படத் தயாப்பாளர் கந்தசாமி தயாரித்துள்ள அடுத்த படம்கும்மாளம்.

ஸர்மதா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கந்தசாமி அடுத்துத் தயாக்கவுள்ள படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடிக்கிறார்கள்.

ஹீரோவாக மிதுன் தேஜஸ்வி நடிக்கிறார். இவர் தவிர கணேஷ், செல்வம், ஜாகீர் ஆகிய மூன்று ஹீரோக்கள். ஹீரோயினாக ரத்திஎனும் அழகு மழைஅறிமுகமாகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil