»   »  புவனேஸ்வரியின் ஆட்டம் சின்ன சின்ன ரோல்களில் தலையையும், மேனியையும் காட்டி வந்த புவனேஸ்வரிமுதல் முறையாக ஒரு குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார்.ரொம்ப நாளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கல்யாணி, பூர்ணிதா என்றபெயர் மாற்றத்துடன் இப்போது ஹீரோயினாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளார்.அவர் நடிக்க 3 படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் மறந்தேன் மெய்மறந்தேன்.புதுமுகம் யோஹாவுடன், இதில் கல்யாணி ஜோடி சேர்ந்துள்ளார். படம் மெதுவாகவளர்ந்து வருகிறது. படத்தில் முக்கியமான அம்சமாக ஒரு அசத்தல் குத்துப் பாட்டைகோர்த்து விட்டுள்ளார்களாம்.இந்தப் பாட்டுக்கு யாரை ஆட வைக்கலாம் என ரொம்ப யோசித்துள்ளார்கள்.இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையாக இந்தப் பாட்டை படம் புடிக்கலாம் எனயோசித்தவர்களுக்கு புவனேஸ்வரியின் முகம் ஞாபகத்திற்கு வந்துள்ளது. டிவி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, விபச்சார வழக்கில் சிக்கி பின்னர்மீண்டு சினிமா பக்கம் தலை காட்டி, சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் புவனேஸ்வரி இந்த குத்துப் பாட்டை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டாராம். புவனேஸ்வரியும், யோகாவும் இந்தப் பாட்டுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்களாம்.இந்தப் பாட்டுக்குப் பிறகு புவனேஸ்வரிக்கு நிறைய குத்துப் பாட்டு வாய்ப்பு வரும்பாருங்கள் என்று நமது குமட்டில் செல்லமாக குத்தி நம்பிக்கையாக கூறுகிறார்இயக்குனர் சிவராமன். சரி படத்தோட கதை என்னவோ? எல்லோருக்கும் காதலில் பிரச்சினை வரும். ஆனால்நமது ஹீரோ, ஹீரோயினுக்கு பிரச்சினையில்தான் காதலே உதிக்கிறது. இதுதான் கதை,இதைத்தான் படமாக எடுக்கிறோம் என்று சுருக்கமாக சொல்லி முடித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு குத்தீஸ்வரி ஆவாரா புவனேஸ்வரி?

புவனேஸ்வரியின் ஆட்டம் சின்ன சின்ன ரோல்களில் தலையையும், மேனியையும் காட்டி வந்த புவனேஸ்வரிமுதல் முறையாக ஒரு குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார்.ரொம்ப நாளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கல்யாணி, பூர்ணிதா என்றபெயர் மாற்றத்துடன் இப்போது ஹீரோயினாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளார்.அவர் நடிக்க 3 படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் மறந்தேன் மெய்மறந்தேன்.புதுமுகம் யோஹாவுடன், இதில் கல்யாணி ஜோடி சேர்ந்துள்ளார். படம் மெதுவாகவளர்ந்து வருகிறது. படத்தில் முக்கியமான அம்சமாக ஒரு அசத்தல் குத்துப் பாட்டைகோர்த்து விட்டுள்ளார்களாம்.இந்தப் பாட்டுக்கு யாரை ஆட வைக்கலாம் என ரொம்ப யோசித்துள்ளார்கள்.இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையாக இந்தப் பாட்டை படம் புடிக்கலாம் எனயோசித்தவர்களுக்கு புவனேஸ்வரியின் முகம் ஞாபகத்திற்கு வந்துள்ளது. டிவி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, விபச்சார வழக்கில் சிக்கி பின்னர்மீண்டு சினிமா பக்கம் தலை காட்டி, சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் புவனேஸ்வரி இந்த குத்துப் பாட்டை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டாராம். புவனேஸ்வரியும், யோகாவும் இந்தப் பாட்டுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்களாம்.இந்தப் பாட்டுக்குப் பிறகு புவனேஸ்வரிக்கு நிறைய குத்துப் பாட்டு வாய்ப்பு வரும்பாருங்கள் என்று நமது குமட்டில் செல்லமாக குத்தி நம்பிக்கையாக கூறுகிறார்இயக்குனர் சிவராமன். சரி படத்தோட கதை என்னவோ? எல்லோருக்கும் காதலில் பிரச்சினை வரும். ஆனால்நமது ஹீரோ, ஹீரோயினுக்கு பிரச்சினையில்தான் காதலே உதிக்கிறது. இதுதான் கதை,இதைத்தான் படமாக எடுக்கிறோம் என்று சுருக்கமாக சொல்லி முடித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு குத்தீஸ்வரி ஆவாரா புவனேஸ்வரி?

Subscribe to Oneindia Tamil

சின்ன சின்ன ரோல்களில் தலையையும், மேனியையும் காட்டி வந்த புவனேஸ்வரிமுதல் முறையாக ஒரு குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார்.

ரொம்ப நாளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கல்யாணி, பூர்ணிதா என்றபெயர் மாற்றத்துடன் இப்போது ஹீரோயினாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளார்.அவர் நடிக்க 3 படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் மறந்தேன் மெய்மறந்தேன்.

புதுமுகம் யோஹாவுடன், இதில் கல்யாணி ஜோடி சேர்ந்துள்ளார். படம் மெதுவாகவளர்ந்து வருகிறது. படத்தில் முக்கியமான அம்சமாக ஒரு அசத்தல் குத்துப் பாட்டைகோர்த்து விட்டுள்ளார்களாம்.

இந்தப் பாட்டுக்கு யாரை ஆட வைக்கலாம் என ரொம்ப யோசித்துள்ளார்கள்.இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையாக இந்தப் பாட்டை படம் புடிக்கலாம் எனயோசித்தவர்களுக்கு புவனேஸ்வரியின் முகம் ஞாபகத்திற்கு வந்துள்ளது.


டிவி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, விபச்சார வழக்கில் சிக்கி பின்னர்மீண்டு சினிமா பக்கம் தலை காட்டி, சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் புவனேஸ்வரி இந்த குத்துப் பாட்டை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டாராம்.

புவனேஸ்வரியும், யோகாவும் இந்தப் பாட்டுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்களாம்.

இந்தப் பாட்டுக்குப் பிறகு புவனேஸ்வரிக்கு நிறைய குத்துப் பாட்டு வாய்ப்பு வரும்பாருங்கள் என்று நமது குமட்டில் செல்லமாக குத்தி நம்பிக்கையாக கூறுகிறார்இயக்குனர் சிவராமன்.


சரி படத்தோட கதை என்னவோ? எல்லோருக்கும் காதலில் பிரச்சினை வரும். ஆனால்நமது ஹீரோ, ஹீரோயினுக்கு பிரச்சினையில்தான் காதலே உதிக்கிறது. இதுதான் கதை,இதைத்தான் படமாக எடுக்கிறோம் என்று சுருக்கமாக சொல்லி முடித்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு குத்தீஸ்வரி ஆவாரா புவனேஸ்வரி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil