»   »  மீண்டும் தமிழில் மனீஷா கொய்ராலா மனீஷா கொய்ராலா மீண்டும் தமிழுக்கு வருகிறார்.பம்பாய் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக வந்து கலக்கிய மனீஷா பின்னர் இந்தியில் எங்கேயோபோய்விட்டார்.அவரது மார்க்கெட் மிக உச்சத்தில் இருந்தபோது அவரை மீண்டும் தமிழுக்குக் கூட்டி வந்தார் ஷங்கர். தனதுமுதல்வன் படத்தில் பாவாடை தாவணியில் சுற்ற விட்டார். அதன் பின்னர் இந்தியில் அவருக்கு சறுக்கு முகம் தான். இதையடுத்து தனது தாத்தாவுக்காக நேபாள அரசியலில்புகுந்து பிரச்சாரம் செய்தார். ஆனால், அங்கு மன்னர் எல்லாத்தையும் கவிழ்த்துவிட்டு அரசியல்வாதிகளைப்பிடித்து உள்ளே போட்டதும் அமைதியாக திரும்பி வந்துவிட்டார் மனீஷா.தொடர்ந்து இந்தியில் தலை காட்டி வரும் மனீஷாவை பாபா படத்தில் தனக்கு ஜோடியாக்கினார் சூப்பர் ஸ்டார்ரஜினி. அதன் பின்னர் மனீஷா இந்தப் பக்கமே வரவில்லை.இந் நிலையில், தனது பி.ஏவை மும்பை தாதாக்களை விட்டு கொலை செய்யச் சொன்னார் என்ற பகீர் பரபரப்பில்சமீபத்தில் சிக்கினார். அது தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் தமிழுக்கு வரப்போகிறார். படத்தை இயக்கப் போவது மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் மெலின் ராவ். இந்தியில் உச்சத்தில் இருக்கும்ராம்கோபால் வர்மாவுடன் சேர்ந்து படத்தைத் தயாரிக்கப் போவது பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ்.படத்தின் பெயர் அவ. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப் போகிறார்களாம்.முழு நீள பேய்ப் படமான இதில் பிரகாஷ் ராஜ் தான் ஹீரோ. அவருக்கு ஜோடி தான் மனீஷா. பேய்ப் படம் என்றால் குஜாலக்கடி இருக்க வேண்டும். அதற்காக மும்பை கிளாமர் பாம் காஷ்மீரா ஷாவையும்படத்தில் போட்டிருக்கிறார்கள். அரை குறை டிரஸ்ஸில் இளம் பேயாக வந்து நம்மையெல்லாம் கொள்ளை அடிக்கபோகிறார் காஷ்மீரா.மே பத்தாம் தேதி ஹைதராபாத்தில் சூட்டிங் ஸ்டார்ட்....

மீண்டும் தமிழில் மனீஷா கொய்ராலா மனீஷா கொய்ராலா மீண்டும் தமிழுக்கு வருகிறார்.பம்பாய் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக வந்து கலக்கிய மனீஷா பின்னர் இந்தியில் எங்கேயோபோய்விட்டார்.அவரது மார்க்கெட் மிக உச்சத்தில் இருந்தபோது அவரை மீண்டும் தமிழுக்குக் கூட்டி வந்தார் ஷங்கர். தனதுமுதல்வன் படத்தில் பாவாடை தாவணியில் சுற்ற விட்டார். அதன் பின்னர் இந்தியில் அவருக்கு சறுக்கு முகம் தான். இதையடுத்து தனது தாத்தாவுக்காக நேபாள அரசியலில்புகுந்து பிரச்சாரம் செய்தார். ஆனால், அங்கு மன்னர் எல்லாத்தையும் கவிழ்த்துவிட்டு அரசியல்வாதிகளைப்பிடித்து உள்ளே போட்டதும் அமைதியாக திரும்பி வந்துவிட்டார் மனீஷா.தொடர்ந்து இந்தியில் தலை காட்டி வரும் மனீஷாவை பாபா படத்தில் தனக்கு ஜோடியாக்கினார் சூப்பர் ஸ்டார்ரஜினி. அதன் பின்னர் மனீஷா இந்தப் பக்கமே வரவில்லை.இந் நிலையில், தனது பி.ஏவை மும்பை தாதாக்களை விட்டு கொலை செய்யச் சொன்னார் என்ற பகீர் பரபரப்பில்சமீபத்தில் சிக்கினார். அது தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் தமிழுக்கு வரப்போகிறார். படத்தை இயக்கப் போவது மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் மெலின் ராவ். இந்தியில் உச்சத்தில் இருக்கும்ராம்கோபால் வர்மாவுடன் சேர்ந்து படத்தைத் தயாரிக்கப் போவது பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ்.படத்தின் பெயர் அவ. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப் போகிறார்களாம்.முழு நீள பேய்ப் படமான இதில் பிரகாஷ் ராஜ் தான் ஹீரோ. அவருக்கு ஜோடி தான் மனீஷா. பேய்ப் படம் என்றால் குஜாலக்கடி இருக்க வேண்டும். அதற்காக மும்பை கிளாமர் பாம் காஷ்மீரா ஷாவையும்படத்தில் போட்டிருக்கிறார்கள். அரை குறை டிரஸ்ஸில் இளம் பேயாக வந்து நம்மையெல்லாம் கொள்ளை அடிக்கபோகிறார் காஷ்மீரா.மே பத்தாம் தேதி ஹைதராபாத்தில் சூட்டிங் ஸ்டார்ட்....

Subscribe to Oneindia Tamil

மனீஷா கொய்ராலா மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

பம்பாய் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக வந்து கலக்கிய மனீஷா பின்னர் இந்தியில் எங்கேயோபோய்விட்டார்.

அவரது மார்க்கெட் மிக உச்சத்தில் இருந்தபோது அவரை மீண்டும் தமிழுக்குக் கூட்டி வந்தார் ஷங்கர். தனதுமுதல்வன் படத்தில் பாவாடை தாவணியில் சுற்ற விட்டார்.


அதன் பின்னர் இந்தியில் அவருக்கு சறுக்கு முகம் தான். இதையடுத்து தனது தாத்தாவுக்காக நேபாள அரசியலில்புகுந்து பிரச்சாரம் செய்தார். ஆனால், அங்கு மன்னர் எல்லாத்தையும் கவிழ்த்துவிட்டு அரசியல்வாதிகளைப்பிடித்து உள்ளே போட்டதும் அமைதியாக திரும்பி வந்துவிட்டார் மனீஷா.

தொடர்ந்து இந்தியில் தலை காட்டி வரும் மனீஷாவை பாபா படத்தில் தனக்கு ஜோடியாக்கினார் சூப்பர் ஸ்டார்ரஜினி. அதன் பின்னர் மனீஷா இந்தப் பக்கமே வரவில்லை.

இந் நிலையில், தனது பி.ஏவை மும்பை தாதாக்களை விட்டு கொலை செய்யச் சொன்னார் என்ற பகீர் பரபரப்பில்சமீபத்தில் சிக்கினார். அது தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் தமிழுக்கு வரப்போகிறார்.


படத்தை இயக்கப் போவது மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் மெலின் ராவ். இந்தியில் உச்சத்தில் இருக்கும்ராம்கோபால் வர்மாவுடன் சேர்ந்து படத்தைத் தயாரிக்கப் போவது பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ்.

படத்தின் பெயர் அவ. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப் போகிறார்களாம்.முழு நீள பேய்ப் படமான இதில் பிரகாஷ் ராஜ் தான் ஹீரோ. அவருக்கு ஜோடி தான் மனீஷா.


பேய்ப் படம் என்றால் குஜாலக்கடி இருக்க வேண்டும். அதற்காக மும்பை கிளாமர் பாம் காஷ்மீரா ஷாவையும்படத்தில் போட்டிருக்கிறார்கள். அரை குறை டிரஸ்ஸில் இளம் பேயாக வந்து நம்மையெல்லாம் கொள்ளை அடிக்கபோகிறார் காஷ்மீரா.

மே பத்தாம் தேதி ஹைதராபாத்தில் சூட்டிங் ஸ்டார்ட்....

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil