»   »  படங்கள்: ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கமல் சந்திப்பு

படங்கள்: ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கமல் சந்திப்பு

By Siva
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்தியா வந்தபோது அவரை உலக நாயகன் கமல் ஹாசன் சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்டுடன் சேர்ந்து உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரித்து இயக்கிய படம் லிங்கன். இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாட ஸ்பீல்பெர்க் கடந்த மாதம் இந்தியா வந்தார். அப்போது அனில் அம்பானி மும்பையில் உள்ள தனது வீட்டில் அவருக்கு பார்ட்டி கொடுத்தார்.

அந்த பார்டியில் ஸ்பீல்பெர்க்கை கமல் ஹாசன், ஸ்ரீதேவி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளிாயகியுள்ளது. கமலின் பிஆர் இந்த படங்களை வெளியிட்டுள்ளார்.

ஸ்பீல்பெர்க்குடன் கமல்

ஸ்பீல்பெர்க்குடன் கமல்

அனில் அம்பானி பார்ட்டியில் ஸ்பீல்பெர்க்கை கமல் சந்தித்து படங்கள் பற்றி பேசினார். கமல் விரைவில் ஹாலிவுட் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல், வெங்கி

கமல், வெங்கி

பார்ட்டியில் கலந்து கொண்ட கமல், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஸ்பீல்பெர்க்கிடம் பேசி மகிழ்ந்தனர்.

அமிதாபுடன் கமல்

அமிதாபுடன் கமல்

கமல் ஹாசன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஏதோ சீரியஸாக பேசுகிறார்.

ரொம்ப சீரியஸ்

ரொம்ப சீரியஸ்

அமிதாப் கமல் பேச்சு ரொம்ப சீரியஸாகிவிட்டதோ. இருவரின் முகத்தைப் பார்த்தால் அப்படி தான் இருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Kamal Hassan had met Steven Spielberg during his last visit to India. The legendary Hollywood filmmaker was in the country in March 2013 for a promotional event of his movie Lincoln and it was held in Mumbai. He had met bigwigs of Indian film industries including South stars like Kamal Hassan, Venkatesh and others. But the pictures of their meeting was not revealed then. Now, it has been released. The Universal star's PR has released the photos of Kamal Hassan with Steven Spielberg.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more