»   »  பாலிவுட்டின் காதல் மன்னனுக்கு வயது 51: ஹேப்பி பர்த்டே ஷாருக்கான்

பாலிவுட்டின் காதல் மன்னனுக்கு வயது 51: ஹேப்பி பர்த்டே ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் மும்பையில் உள்ள தனது பங்களாவான மன்னத்தில் மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினர்.

Shah Rukh Khan turns 51

ஷாருக்கானை நேரில் பார்க்க ஆசைப்பட்டு அவர் பங்களா முன்பு ரசிகர்கள் குவிந்துள்ளனர். ஷாருக்கான் வெளியே வந்து தங்களை பார்த்து கையசைக்க மாட்டாரா என ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கிறார்கள்.

ஷாருக்கானுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால் ட்விட்டரில் #HBDWorldsBiggestStar , #HappyBirthdaySRK ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

திருமணங்கள் நிலைக்காமல் உள்ள நிலையில் ஷாருக்கான், கௌரி அண்மையில் தான் 25வது திருமணநாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood romance King Shah Rukh Khan has celebrated his 51st birthday on wednesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil