Zaara: லைசன்ஸ் இருக்கா?.. கார் ஓட்டிய அர்ச்சனா மகளிடம் வம்பிழுத்த நெட்டிசன்கள்.. தரமான பதிலடி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக வந்த விஜே அர்ச்சனாவை அன்பு கேங் என ஏகப்பட்ட பேர் ட்ரோல் செய்தனர். பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது அம்மா அர்ச்சனாவை ட்ரோல் செய்தவர்களுக்கு எதிராக மகள் ஸாரா பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் அர்ச்சனா மற்றும் அவரது மகள் ஸாரா இருவருமே நடித்திருந்தனர். ஸாராவை தேடும் பணியில் சிவகார்த்திகேயன் மற்றும் அர்ச்சனாவின் குடும்பத்தினர் ஈடுபடுவது தான் படத்தின் கதை.

Archana Chandhoke daughter Zaara Vineet replied to netizens troll
Photo Credit:

டாக்டர் படத்துக்குப் பிறகு சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், விளம்பரப் படங்களில் நடிப்பது, பாத்ரூம் டூர் வீடியோ போடுவது என ஸாரா லைம் லைட்டில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் ஒவ்வொரு வீடியோ போடும் போது, அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் ட்ரோல்களும் குவிந்து வரும் நிலையில் தொடர்ந்து அதற்கு பதிலடியும் கொடுத்து வருகிறார்.

ஃப்ரைட் சிக்கன் விளம்பரம்: பாப்பாய்ஸ் எனும் ஃப்ரைட் சிக்கன் பிராண்டுக்கு புதிதாக ஸாரா விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் ஆரஞ்சு நிற பாடி ஹாக்கிங் உடையை போட்டுக் கொண்டு அவர் வீட்டில் இருந்து வேக வேகமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு கார் ஓட்டிச்சென்று பாப்பாய்ஸ் கடைக்கு சென்று புதிதாக போட்டுள்ள ஆஃபரை பயன்படுத்தி ஃப்ரைட் சிக்கனை வாங்கி சாப்பிடுவது போல நடித்துள்ளார்.

லைசன்ஸ் இருக்கா?: ஸாராவின் இந்த புதிய விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் இளம் பெண்ணான உங்களுக்கு லைசன்ஸ் இருக்கா? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், வாயில் தமிழே வரவில்லையே என்றும் கடையின் பெயரே தமிழில் தானே உள்ளது என்றும் விஜே அர்ச்சனாவின் மகள் ஸாராவை வம்பிழுத்துள்ளனர்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக வந்த விஜே அர்ச்சனாவை அன்பு கேங் என ஏகப்பட்ட பேர் ட்ரோல் செய்தனர். பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது அம்மா அர்ச்சனாவை ட்ரோல் செய்தவர்களுக்கு எதிராக மகள் ஸாரா பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் அர்ச்சனா மற்றும் அவரது மகள் ஸாரா இருவருமே நடித்திருந்தனர். ஸாராவை தேடும் பணியில் சிவகார்த்திகேயன் மற்றும் அர்ச்சனாவின் குடும்பத்தினர் ஈடுபடுவது தான் படத்தின் கதை.டாக்டர் படத்துக்குப் பிறகு சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், விளம்பரப் படங்களில் நடிப்பது, பாத்ரூம் டூர் வீடியோ போடுவது என ஸாரா லைம் லைட்டில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் ஒவ்வொரு வீடியோ போடும் போது, அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் ட்ரோல்களும் குவிந்து வரும் நிலையில் தொடர்ந்து அதற்கு பதிலடியும் கொடுத்து வருகிறார்.ஃப்ரைட் சிக்கன் விளம்பரம்: பாப்பாய்ஸ் எனும் ஃப்ரைட் சிக்கன் பிராண்டுக்கு புதிதாக ஸாரா விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் ஆரஞ்சு நிற பாடி ஹாக்கிங் உடையை போட்டுக் கொண்டு அவர் வீட்டில் இருந்து வேக வேகமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு கார் ஓட்டிச்சென்று பாப்பாய்ஸ் கடைக்கு சென்று புதிதாக போட்டுள்ள ஆஃபரை பயன்படுத்தி ஃப்ரைட் சிக்கனை வாங்கி சாப்பிடுவது போல நடித்துள்ளார். லைசன்ஸ் இருக்கா?: ஸாராவின் இந்த புதிய விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் இளம் பெண்ணான உங்களுக்கு லைசன்ஸ் இருக்கா? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், வாயில் தமிழே வரவில்லையே என்றும் கடையின் பெயரே தமிழில் தானே உள்ளது என்றும் விஜே அர்ச்சனாவின் மகள் ஸாராவை வம்பிழுத்துள்ளனர். ஸாராவின் பதிலடி: ஸாராவை பலரும் குழந்தை நட்சத்திரமாகவே பார்த்து வந்த நிலையில், அவர் எப்படி கார் ஓட்டுகிறார் என்கிற கேள்வியை எழுப்பிய நிலையில், தனக்கு 18 வயதாகி விட்டது என்றும் லைசன்ஸ் வச்சிருக்கேன் என்றும் ஸாரா வினீத் தரமான பதிலடியை கூறியுள்ளார். அந்த பாத்ரூம் வீடியோவை இன்னும் முழுசா முடிக்கலையே என்றும் ட்ரோல் பண்றவங்களை கண்டுக்காத ஸாரா நீ கலக்கு என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். கூடிய சீக்கிரமே தமிழ் சினிமாவில் ஸாராவும் அனிகா சுரேந்திரன் போல ஹீரோயின் ஆக வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஸாராவின் பதிலடி: ஸாராவை பலரும் குழந்தை நட்சத்திரமாகவே பார்த்து வந்த நிலையில், அவர் எப்படி கார் ஓட்டுகிறார் என்கிற கேள்வியை எழுப்பிய நிலையில், தனக்கு 18 வயதாகி விட்டது என்றும் லைசன்ஸ் வச்சிருக்கேன் என்றும் ஸாரா வினீத் தரமான பதிலடியை கூறியுள்ளார். அந்த பாத்ரூம் வீடியோவை இன்னும் முழுசா முடிக்கலையே என்றும் ட்ரோல் பண்றவங்களை கண்டுக்காத ஸாரா நீ கலக்கு என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். கூடிய சீக்கிரமே தமிழ் சினிமாவில் ஸாராவும் அனிகா சுரேந்திரன் போல ஹீரோயின் ஆக வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X