»   »  என்ன செஞ்சாலும் கழுவி ஊத்துறாங்களே: மாத்தி யோசிச்ச பிக் பாஸு

என்ன செஞ்சாலும் கழுவி ஊத்துறாங்களே: மாத்தி யோசிச்ச பிக் பாஸு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குண்டு ஆர்த்தி பேயாட்டம் போடும் ஜிப் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். கலாய்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பலரும் பார்க்கிறார்கள். சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை மானக்கேடாய் கலாய்க்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் நடப்பதை எல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உற்று கவனித்து வருகிறார்கள். நெட்டிசன்ஸ் யாரைப் பற்றி அதிகம் பேசுகிறார்களோ அந்த நபரை பிக் பாஸ் வீட்டில் குறி வைக்கிறார்கள்.

நெட்டிசன்களின் மூடுக்கு ஏற்ப ஆட்களை மாறி மாறி குறி வைத்தாலும் கலாய்ப்பதை மட்டும் யாரும் நிறுத்தவில்லை. இந்நிலையில் குண்டு ஆர்த்தியை தலைவிரி கோலமாக பேயாட்டம் ஆடவிட்டு ஜிப் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

சும்மாவே ஓட்டுவாங்க இப்ப சொல்லவா வேணும் பாஸு?

English summary
Big Boss people has released a GIF video of Arthi asking the netizens to caption it.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil