»   »  கமல் சொன்னது ஏழே நாட்களில் நடந்துவிட்டது, அடடே!!!

கமல் சொன்னது ஏழே நாட்களில் நடந்துவிட்டது, அடடே!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி தான் நடக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் நடப்பது எதுவும் அதுவாக நடக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுக்கும் ஸ்கிரிப்ட் படியே நடக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

அவர்கள் சொல்வதில் தவறு எதுவும் இல்லை.

ஸ்கிரிப்ட்

ஸ்கிரிப்ட்

சினிமாவில் இருப்பவர்களுக்கு இமேஜ் ரொம்ப முக்கியம். அப்படி இருக்கும்போது அவர்கள் பிக் பாஸ் வீட்டில் சில்றத்தனமாக நடந்து கொள்ளவே மாட்டார்கள். அதில் இருந்தே ஸ்கிரிப்ட் என்பது தெரியவில்லையா?

நமீதா

நமீதா

பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரை வெளியே அனுப்புவது என்பது கூட கிட்டத்தட்ட முன்பே தீர்மானித்துவிடிகிறார்கள். இதற்கு உதாரணம் நமீதா வெளியேற்றப்பட்டது தான்.

கமல்

கமல்

விஷமத்தனமாகவே நடந்து கொண்டிருந்தால் பிக் பாஸ் வீட்டில் நீடிக்க முடியாது என்று நமீதா பற்றி கமல் ஹாஸன் முந்தைய வாரம் கூறினார். மறுவாரமே நமீதாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள்.

காயத்ரி

காயத்ரி

காயத்ரியை உங்களை நம்பி தானே பிக் பாஸுக்கு அனுப்பினேன் என்று அவரின் தாய் கமல் ஹாஸனின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்கிரிப்ட்டை மாற்றி காயத்ரியை நல்லவர் போன்று காட்டுகிறார்கள்.

முட்டாள் இல்லை

முட்டாள் இல்லை

பார்வையாளர்கள் முட்டாள் என்று பிக் பாஸ் நினைத்தால் அது தவறு. எல்லாம் எழுதிக் கொடுத்து ஸ்கிரிப்ட் படி தான் நடக்கிறது என்று பார்வையாளர்களுக்கு பார்த்த உடனே தெரிந்துவிட்டது.

English summary
What Kamal Haasan said about actress Namitha has become true in a week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil