»   »  ரொம்ப பசிக்குது, ஒரேயொரு வாழைப்பழம் தாங்க: பிக் பாஸில் கெஞ்சிய ஓவியா

ரொம்ப பசிக்குது, ஒரேயொரு வாழைப்பழம் தாங்க: பிக் பாஸில் கெஞ்சிய ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரொம்ப பசிக்குது ஒரேயொரு வாழைப்பழம் தாங்க என்று பிக் பாஸ் நிகழ்ச்சயில் ஓவியா கெஞ்சியது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 15 பிரபலங்களும் ஒரே வீட்டில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சியின்போது ஓவியா பசியால் துடித்துள்ளார்.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் வீட்டில் 30 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஓவியாவுக்கு அதிகாலையில் பசி எடுக்க அவரோ ஒரு கேமரா முன்பு வந்து நின்று, பசிக்குது ஒரு பிளாக் டீயும், வாழைப்பழமும் தாங்க, பசி தாங்கல என்று ரொம்ப நேரமாக கெஞ்சியுள்ளார்.

ப்ளீஸ்

ப்ளீஸ்

எனக்கு மட்டும் தற்போது உணவு கொடுங்க. மற்றவர்கள் காலையில் எழுந்த பிறகு சாப்பிடட்டும், ரொம்ப பசிக்குது என்று பாவம் போன்று பேசியுள்ளார் ஓவியா. ஆனாலும் யாரும் அவருக்கு சாப்பாடு கொடுக்கவில்லை.

சோறு

யாராது அந்து புள்ளகை்கு சோரு போடுங்கய்யா #BigBossTamil #Oviya என்று ஓவியா கெஞ்சியதை பார்த்து ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

லூசு

#Oviya லூசு ஆகிருச்சு போல 😁😁😂

English summary
Bigg Boss contestant Oviya asked the organisers of the programme to give her a banana and black tea as she was hungry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil