»   »  சேனல் யு.எஃப்.எக்ஸ் : திக்கு தெரியாத பயணம் (அன்-ரிசர்வ்டு)

சேனல் யு.எஃப்.எக்ஸ் : திக்கு தெரியாத பயணம் (அன்-ரிசர்வ்டு)

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

சேனல் யு.எஃப்.எக்ஸ் தொலைக்காட்சி வழங்கும் சாகசப்பயணம் சார்ந்த ஒர் அற்புதமான நிகழ்ச்சி 'திக்கு தெரியாத பயணம்' ('அன்-ரிசர்வ்டு').அன் ரிசர்வ்டு - ஆஃப் ரோடு என்பது முன்னதாக நிச்சயிக்கப்படாத இலக்கை நோக்கி பயணிக்கும் வகையிலான ஒரு சிறப்புக் காட்சி ஆகும்.

“Unreserved” is VJ based adventurous travel show aired by Channel UFX.

இந்த எபிசோடில் நிகழ்ச்சி தொகுப்பாளர் படப்பிடிப்பு குழுவுடன் கேரளாவில் உள்ள நெல்லியாம்பதி மலைப்பகுதிக்கு சாகசப்பயணம் செல்கிறார். நெல்லியாம்பதி செல்லும் பாதையில் திக்கு தெரியாத பயணம் (அன் ரிசர்வ்டு) குழுவினர் கேரளாவில் உள்ள அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதி வழியாக சென்று அப்பகுதியின் இயற்கை அழகையும் சிறப்பையும் பார்வாயாளர்களுக்கு வழங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சியானது சனிக்கிழமை மாலை 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகிறது இதன் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை பார்க்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The team travels with a camera crew to scenic and panoramic places of southern India. Unreserved Offroad - An exclusive show for Travel towards the unknown destination. In this week’s episode we present the second part of an adventurous SUV Trip to Nelliyampathi Hills in Kerala to reach the top destination of the hill climbing with four wheel driven jeeps on vertical steep angle.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more