»   »  நமீதாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் உலக நாயகனோ?

நமீதாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் உலக நாயகனோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலுக்கும், நமீதாவுக்கும் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லையே என்று பேசப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளே உலக நாயகன் கமல் ஹாஸன் பேச்சு நமீதாவுக்கு பிடிக்கவில்லை. கடவுள், பக்தி பற்றி கமல் பேச அதை கேட்டு நமீதா கடுப்பாக என்று நிகழ்ச்சி துவங்கியது.

இந்நிலையில் கமல் மீண்டும் நமீதாவை பற்றி பேசியுள்ளார்.

நமீதா

நமீதா

நமீதா தந்திரமாக நடந்து கொள்கிறார். சில நேரங்களில் மட்டுமே வெளிப்படையாக பேசுகிறார். பல நேரம் அவர் நடவடிக்கைகளை வைத்து எதையும் புரிந்து கொள்ள முடியாதபடி நடந்து கொள்கிறார்.

கமல்

கமல்

கடந்த வார இறுதி நாட்களில் பஞ்சாயத்து நடத்தினார் கமல். பரணியிடம் அவர் பக்க நியாயங்களை கேட்டறிந்தார். மேலும் பேச்சு வாக்கில் நமீதாவை பற்றியும் ஒரு விஷயம் சொன்னார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

நமீதா இப்படியே தொடர்ந்து தந்திரமாக நடந்து கொண்டால் பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடிக்க மாட்டார் என்று கமல் மறைமுகமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேக்கிங்

பேக்கிங்

கமல் கூறிய இரண்டு நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எப்படியும் தன்னை வெளியேற்றிவிடுவார்கள் என நினைத்து நமீதா தனது பொருட்களை பேக் செய்து வைத்துள்ளார்.

English summary
Namitha has packed her things after Kamal Haasan hinted that she can't stay longer in the big boss house if she continues to be subtle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil