பட விழாவில் அடுத்தடுத்து முத்தம்... தீபிகாவால் பல பேர் ‘ஹேப்பி’ அண்ணாச்சி!

மும்பை: வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஹேப்பி நியூ இயர் படத்தின் ஒரு பாடலின் வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின்போது, தன்னுடன் நடித்த அத்தனை பேருக்கும் படத்தின் நாயகி தீபிகா படுகோன் அடுத்தடுத்து முத்தம் கொடுத்ததால், நிகழ்ச்சி நடந்த இடமே கூலாகிப் போனது.

ஷாருக் கான்,தீபிகா படுகோன், பொமன் இராணி, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்த படம் ஹேப்பி நியூ இயர். இப்படத்தை பரா கான் இயக்கியுள்ளார். படம் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் வீடியோ பாடல் காட்சி ஒன்றை வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.

வீடியோ வெர்ஷன்...

வீடியோ வெர்ஷன்...

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஷராபி என்ற ஹிட் பாடலின் வீடியோ வெர்ஷன் அது. இந்த விழாவில் ஷாருக் கான், பரா கான், தீபிகா உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

முத்தம்....

முத்தம்....

அப்போது ஷாருக் கான், பரா கான் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகையருக்கும் தீபிகா கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

முத்த விழா...

முத்த விழா...

இதைப் பார்த்த பலருக்கும் இது வீடியோ விழாவா அல்லது தீபிகாவின் முத்த விழாவா என்று சந்தேகமே வந்து விட்டது. அந்தளவிற்கு முத்தமழை பொழிந்தார் தீபிகா.

ஹேப்பி...

ஹேப்பி...

எப்படியோ தீபிகாவிடமிருந்து முத்தம் கிடைக்கப் பெற்ற அனைவருமே ஹேப்பியாக வருகிற நியூ இயர் வரை நாட்களைத் தள்ளி விடலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X