twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2016 ஆசிய விருதுகள்: பாகுபலி, சீனப் படங்களை வீழ்த்தி பாஜிராவ் மஸ்தானி படைத்த சாதனை

    By Manjula
    |

    மும்பை: 10 வது ஆசிய விருதுகள் விழாவில் ரன்வீர்-தீபிகா-பிரியங்கா கூட்டணியில் வெளியான, பாஜிராவ் மஸ்தானி திரைப்படம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் விருதை வென்றது.

    10 வது ஆசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று சீனாவில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் படமான பாஜிராவ் மஸ்தானி சிறந்த படம், சிறந்த உடையலங்காரம், சிறந்த இசை, சிறந்த விஷுவல் எப்பெக்ட்ஸ் மற்றும் சிறந்த எடிட்டிங் ஆகிய 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

    2016 Asian Film Awards: Bajirao Mastani Select Best Visual Effects Award

    இப்படத்திற்குப் போட்டியாக பாகுபலி, மாஸான், பாம்பே வெல்வெட், தவார் ஆகிய படங்களும் மேற்கண்ட பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.

    2016 Asian Film Awards: Bajirao Mastani Select Best Visual Effects Award

    இறுதியில் சிறந்த விஷுவல் எப்பெக்ட்ஸ் பிரிவில் தென்னிந்தியப் படமான பாகுபலியை வீழ்த்தி, பாஜிராவ் மஸ்தானி விருதைக் கைப்பற்றியது.

    கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் வெளியான இப்படம் ரன்வீர், தீபிகா, பிரியங்கா மூவருக்கும் சொல்லிக் கொள்ளும் படமாக அமைந்தது.

    2016 Asian Film Awards: Bajirao Mastani Select Best Visual Effects Award

    மேலும் உலகளவிலான வசூலிலும் இப்படம் குறை வைக்கவில்லை. இப்படத்தில் நடித்த பிரியங்கா, தீபிகா இருவரும் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    2016 Asian Film Awards Yesterday Held in China. Ranveer- Deepika Starrer Bajirao Mastani got Best Visual Effects Award.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X