»   »  2016 பிலிம்பேர் விருதுகள்: அஜீத் Vs ஜெயம் ரவி... வெல்லப்போவது யார்?

2016 பிலிம்பேர் விருதுகள்: அஜீத் Vs ஜெயம் ரவி... வெல்லப்போவது யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டின்(2016) பிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் என்னை அறிந்தால், தனி ஒருவன் ஆகிய 2 படங்களும் அதிக பிரிவுகளில் மோதுகின்றன.

தென்னிந்திய சினிமா மற்றும் கலைஞர்களை கவரவிக்கும் பொருட்டு வருடம்தோறும் பிலிம்பேர் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது.

63rd Britannia Filmfare Awards (South) Tamil Nominations List

63 வது வருடத்தை எட்டிப் பிடித்திருக்கும் பிலிம்பேர் விருதுகள் விழாவிற்கான தமிழ் பரிந்துரைப் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

சிறந்த படம்

காக்கா முட்டை

36 வயதினிலே
தனி ஒருவன்
பாபநாசம்
ஓ காதல் கண்மணி

சிறந்த இயக்குநர்

ஷங்கர் - ஐ
எம்.மணிகண்டன் - காக்கா முட்டை
ரோஷன் ஆண்ட்ரூஸ் - 36 வயதினிலே
ஜெயம் ராஜா - தனி ஒருவன்
ஜீத்து ஜோசப் - பாபநாசம்
மணிரத்னம் - ஓ காதல் கண்மணி

சிறந்த நடிகர்

அஜீத் குமார் - என்னை அறிந்தால்
விக்ரம் - ஐ
தனுஷ் - அனேகன்
ஜெயம் ரவி - தனி ஒருவன்
கமல்ஹாசன் - பாபநாசம்

சிறந்த நடிகை

ஐஸ்வர்யா ராஜேஷ் - காக்கா முட்டை
ஜோதிகா - 36 வயதினிலே
நயன்தாரா - நானும் ரவுடிதான்
கவுதமி - பாபநாசம்
நித்யாமேனன் - ஓ காதல் கண்மணி

சிறந்த துணை நடிகர்

அருண் விஜய் - என்னை அறிந்தால்
அரவிந்த் சாமி - தனி ஒருவன்
பிரகாஷ் ராஜ் - ஓ காதல் கண்மணி
பார்த்திபன் - நானும் ரவுடிதான்
கே.எஸ்.ரவிக்குமார் - தங்கமகன்

சிறந்த துணை நடிகை

தேவதர்ஷிணி - 36 வயதினிலே
பார்வதி நாயர் - என்னை அறிந்தால்
ஆஷா சரத் - பாபநாசம்
லீலா சாம்சன் - ஓ காதல் கண்மணி
ராதிகா சரத்குமார் - தங்கமகன்

சிறந்த இசையமைப்பாளர்

அனிருத் - நானும் ரவுடிதான்
அனிருத்- மாரி
ஹாரிஸ் ஜெயராஜ் - என்னை அறிந்தால்
ஏ.ஆர்.ரஹ்மான் - ஓ காதல் கண்மணி
ஏ.ஆர்.ரஹ்மான் - ஐ

சிறந்த பாடலாசிரியர்

தாமரை - உனக்கென்ன வேணும் சொல்லு (என்னை அறிந்தால்)
மதன் கார்க்கி - பூக்களே சற்று ஓய்வெடுங்கள்(ஐ)
கபிலன் - என்னோடு நீ இருந்தால்(ஐ)
விக்னேஷ் சிவன் - தங்கமே (நானும் ரவுடிதான்)
விவேக் - வாடி ராசாத்தி( 36 வயதினிலே)

சிறந்த பின்னணிப்பாடகர்

சித் ஸ்ரீராம் - என்னோடு நீ இருந்தால்(ஐ)
தனுஷ் - ஓ ஓ (தங்கமகன்)
விஜய்- ஏண்டி ஏண்டி(புலி)
ஏ.ஆர்.ரஹ்மான்- மெண்டல் மனதில்(ஓ காதல் கண்மணி)
அனிருத் - தங்கமே ( நானும் ரவுடிதான்)

சிறந்த பின்னணிப்பாடகி

ஸ்ரேயா கோஷல் - பூக்களே சற்று ஓய்வெடுங்கள்(ஐ)

கரிஷ்மா ரவிச்சந்திரன் - காதல் கிரிக்கெட்டு(தனி ஒருவன்)
ஸ்வேதா மோகன் - என்ன சொல்ல ( தங்கமகன்)
ஸ்ருதி ஹாசன் - ஏண்டி ஏண்டி(புலி)
நீதி மோகன் - நீயும் நானும்( நானும் ரவுடிதான்)

English summary
63rd Britannia Film fare Awards (South) Tamil Nominations Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil