»   »  ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது

ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

AR Rahman gets Two national awards

மாம் படத்தில் நடித்ததற்காக மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை பட பாடல்களுக்காகவும், மாம் படத்தின் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுக்கு விருது வழங்கப்படுகிறது.

காற்று வெளியிடை படத்தில் வந்த வான் வருவான் பாடலை பாடியதற்காக ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

English summary
Music composer AR Rahman has got two national awards while late actress Sridevi has got the best actress award for her last movie MOM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X