»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிறந்த படம் - வனப்பிரஸ்தம் (மலையாளம்)

சிறந்த நடிகர் - மோகன்லால் (வனப்பிரஸ்தம்)

சிறந்த நடிகை - கிரன் கேர் (பரிவாலி)

சிறந்த இயக்குநர் - புத்ததேப் தாஸ் குப்தா (உத்தரா)

சிறந்த பொழுதுபோக்குப் படம் - சர்ஃபரோஸ் (ஹிந்தி)

சிறந்த ஆர்ட் டைரக்டர் - நிதின் தேசாய் (ஹம் தில் கே சுகே சனம்)

சிறந்த துணை நடிகர்: அதுல் குல்கர்னி (ஹே ராம்)

சிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: சரிகா கமல்ஹாசன் (ஹே ராம்)

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விருது: மெஸ்ஸர்ஸ் மன்த்ரா (ஹே ராம்)

சிறந்த துணை நடிகைகள்: சுதிப்தா சக்ரவர்த்தி (பரிவாலி); சோஹினி ஹால்தார் (பரோமிதர் ஏக் தின்)

சிறந்த பாடகி: ஜெயஸ்ரீ தாஸ் குப்தா (பரோமிதர் ஏக் தின், பாடல் - ஹிருதய் அம்மர் புரொகாஷ் ஹோலோ)

சிறந்த ஒளிப்பதிவாளர்: அனில் மேத்தா (ஹம் தில் கே சுகே சனம்)

சிறந்த இசை அமைப்பாளர்: இஸ்மாயில் தர்பார் (ஹம் தில் கே சுகே சனம்)

சிறந்த நடன இயக்குநர்: சமீர் தன்னா மற்றும் அர்ஷ் தன்னா (ஹம் தில் கே சுகே சனம்)

சிறந்த பின்னணிப் பாடகர்: எம்.ஜி. ஸ்ரீகுமார் (வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும், பாடல் - சாந்து பொட்டும்..)

சிறந்த திரைக்கதை ஆசிரியர் : மாதம்பூ குஞ்சுகுட்டன் (கருணம்)

சிறந்த ஒலிப்பதிவாளர்: அனுப் முகாபாத்யாய் (உத்தரா)

சிறந்த எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத் (வனப்பிரஸ்தம்)

சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (படம் - சங்கமம், பாடல் - முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்..)

சிறந்த திரைப்படமல்லாத படம் (ணணிண-ஞூஞுச்ணாதணூஞு ஞூடிடூட்) - துயி பாடன் கே பீச் மெய்ன் (ஹிந்தி)

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது - ஷாஹீத் உத்தம் சிங் (பஞ்சாபி)

இயக்குநரின் முதல் படத்துக்கான இந்திரா காந்தி விருது - டாலர் டிரீம்ஸ் (ஆங்கிலம்),லாடு (ஹரியானா)

சிறந்த சிறுவர்கள் படத்துக்கான விருது - தி கோல் (ஹிந்தி)

சிறந்த குடும்ப நலம் மற்றும் சமூகப் பிரச்சினைகளை விளக்கும் படத்துக்கான விருது:ஹரி பாரி (டைரக்டர் - ஷியாம் பெனகல்) மற்றும் கெய்ரீ (டைரக்டர் - அமோல்பாலேகர்)

சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பை விளக்கம் படத்துக்கான விருது: ஜாலமர்மரம்(மலையாளம்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அஸ்வின் தம்பி (ஜாலமர்மரம்)

சிறந்த பிராந்திய மொழிப் படங்களுக்கான விருதுகள்:

அஸ்ஸாமி - போக்கி

ஹிந்தி - ஸ்கூல்

கன்னடம் - கானூரு ஹெக்கடித்தி

மலையாளம் - புனரதிவாசம்

மராத்தி - கர்-அ-பஹர்

ஒரியா - பிஷ்வபிரகாஷ்

தமிழ் - சேது

தெலுங்கு - கலிசுந்தோம்..ரா

சிறந்த குறும்படம்: பிளைன்ட் ஃபோல்டடு (தமிழ், டைரக்டர் - ஏ. ஸ்ரீராம்)

சிறந்த கலை மற்றும் கலாசார படத்துக்கான விருது: தாங் டா - தி மார்ஷியல் ஆர்ட்ஆஃப் மணிப்பூர்

சுமார் 16 பேர் கொண்ட தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவினர் மொத்தம் 95படங்களைப் பார்த்து விருதுக்கான படங்களைத் தேர்வு செய்துள்ளனர். இது தவிர,திரைப்பட விமர்சகர்கள் எழுதிய 14 புத்தகங்களையும் அவர்கள் படித்துப் பார்த்துவிருதுக்கான நபர்களைத் தேர்வு செய்துள்ளனர்.

மொத்தம் அறிவிக்கப்பட்ட விருதுகளில் ஹிந்திப் படங்கள் 9 விருதுகளையும்,மலையாளம் மற்றும் பெங்காலி படங்கள் தலா 7 விருதுகளையும், தமிழ்ப் படங்கள் 6விருதுகளையும் வென்றுள்ளன.

ஆங்கிலம், ஹரியானி, பஞ்சாபி, அஸ்ஸாமி, கன்னடம், மராத்தி, ஒரியா, தெலுங்குபடங்கள் தலா ஒரு விருதைப் பெற்றுள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil