»   »  ஆஸ்கர் 2017... இந்தாங்க முழு விருதுகள் லிஸ்ட்!

ஆஸ்கர் 2017... இந்தாங்க முழு விருதுகள் லிஸ்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

89 வது ஆஸ்கர் விருதுகளை வென்ற கலைஞர்கள், திரைப்படங்களின் முழுத் தொகுப்பு இதோ...

 Complete list of 2017 Oscar Award winners

சிறந்த படம்

மூன்லைட்

சிறந்த நடிகை

எம்மா ஸ்டோன் - லா லா லாண்ட்

 Complete list of 2017 Oscar Award winners

சிறந்த நடிகர்

கேஸே அஃப்ளெக் - மான்செஸ்டர் பை தி ஸீ

சிறந்த இயக்குநர்

டாமியன் சாஸில் - லா லா லாண்ட்

சிறந்த துணை நடிகை

வயோலா டேவிஸ் - ஃபென்சஸ்

சிறந்த துணை நடிகர்

மஹேர்சல அலி - மூன்லைட்

சிறந்த அசல் திரைக்கதை

கென்னத் லோனர்கன் - மான்செஸ்டர் பை தி ஸீ

சிறந்த தழுவல் திரைக்கதை

பேர்ரி ஜென்கின்ஸ் & டார்ரெல் ஆல்வின் மெக்ரேன்னி - மூன்லைட்

சிறந்த ஒளிப்பதிவு

லினஸ் சான்கிரன் - லா லா லாண்ட்

சிறந்த அசல் இசை

ஜஸ்டின் ஹர்விட்ஸ் - லா லா லாண்ட்

சிறந்த ஒரிஜினல் பாடல்

ஜஸ்டின் ஹர்விட்ஸ், பென்ஜ் பாஸக் மற்றும் ஜஸ்டின் பால் - லா லா லாண்ட்

சிறந்த ஒலித் தொகுப்பு

சில்வைன் பெல்லெமார் - அரைவல்

சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம்

அஸ்கர் ஃபர்ஹாதி - த சேல்ஸ்மேன்

 Complete list of 2017 Oscar Award winners

சிறந்த படத் தொகுப்பு

ஜான் கில்பர்ட் - ஹெக்ஸா ரிட்ஜ்

சிறந்த வரைகலை (விஷுவல் எஃபெக்ட்)

ராபர்ட் லெகாடோ, ஆடம் வால்டெஸ், ஜோன்ஸ் அன்ட் டான் லெம்மான் - தி ஜங்கிள் புக்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

டேவிட் வாஸ்கோ, சான்டி ரினால்ட்ஸ் - லா லா லாண்ட்

சிறந்த ஒலிக் கலவை

கெவின் ஓ கான்னெல், ஆன்டி ரைட், ராபர்ட் மெகென்ஸி மற்றும் பீட்டர் கிரேஸ் - ஹெக்ஸா ரிட்ஜ்

சிறந்த டாக்குமென்டரி படம்

எஸ்ரா எடெல்மேன் & கரோலைன் வாட்டர்லூ - ஓஜே: மேட் இன் அமெரிக்கா

சிறந்த அனிமேஷன் படம்

பைரன் ஹோவர்ட், ரிச் மூர் அன் க்ளார்க் ஸ்பென்சர் - ஜூடோப்பியா

சிறந்த அனிமேஷன் குறும்படம்

அலென் பரில்லாரோ, மார்க் சொந்தீமர் - பைப்பர்

சிறந்த ஆவண குறும்படம் (Documentary Short - Subject)

ஆர்லாண்டோ வொன் ஐன்ஸ்டெல் & ஜோன்னா நடாசேகரா - தி வொய்ட் ஹெல்மெட்ஸ்

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்

க்றிஸ்டோஃப் டீக் - அன்னா உத்வார்டி - சிங்

சிறந்த மேக் அப்

அலெஸான்ட்ரோ பெர்டோலஸ்ஸி, ஜியார்ஜியோ மற்றும் க்றிஸ்டோபர் நோலன் - சூஸைட் ஸ்வாட்

சிறந்த ஒப்பனை

கொலீன் அட்வூட் - ஃபென்டாஸ்டிக் பீஸ்ட் அன்ட் வேர் டு ஃபைன்ட் தெம்

English summary
The complete list of 89th Academy Award winning pictures and artistes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil