தேசிய விருதுகள் 2016... இந்தாங்க முழு லிஸ்ட்!
டெல்லி: இந்த ஆண்டு சினிமாவுக்கான தேசிய விருதுகள் பட்டியல் முழுவதுமாக வெளியாகிவிட்டது.

இதோ முழு லிஸ்ட்:
சிறந்த படம் : பாகுபலி
சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் - பிக்கு
சிறந்த நடிகை: கங்கனா ரணவத் - தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ்
சிறந்த இயக்குநர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிரோ மஸ்தானி)
சிறந்த துணை நடிகர்: சமுத்திரக்கனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை: தன்வி அஸ்மி (பாஜிரோ மஸ்தானி)
சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: நீரஜ் கைவான் (மாசான்)
சிறந்த படம் (இந்தி): தம் லகா கி ஹைஷா
சிறந்த பொழுதுபோக்குப் படம்: பஜ்ரங்கி பைஜான்
சிறந்த நடனம் : ரெமோ டி சூசா (பாஜிரோ மஸ்தானி)
சிறந்த பின்னணி பாடகி: மோனாலி தாகுர் (மோ மோ கி தாகே...)
சிறந்த ஒளிப்பதிவு: சுதீப் சாட்டர்ஜீ (பாஜிரோ மஸ்தானி)
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் சிறந்த படத்துக்கான நர்கீஸ் தத் விருது: நானக் ஷா ஃபகிர்
சிறந்த திரைக்கதை (அசல்): ஜூஹி சதுர்வேதி (பிக்கு), ஹிமான்ஷு சர்மா (தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ்)
சிறந்த திரைக்கதை - வசனம்: ஜூஹி சதுர்வேதி (பிக்கு), ஹிமான்ஷு சர்மா (தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ்)
சிறந்த படம் (மலையாளம்): பாதமாறி (வளைகுடா நாடுகளில் மலையாள தொழிலாளர்கள் படும் பாடுகள் பற்றிய படம்)
சமூக பிரச்சினைகள் பற்றிய சிறந்த படம்: நிரணயகம்
சிறந்த இசையமைப்பாளர்: எம் ஜெயச்சந்திரன் (என்னு நின்டே மொய்தீன் படத்தில் இடம் பெற்ற காத்திருந்து காத்திருந்து... பாடலுக்காக)
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): இளையராஜா (தாரை தப்பட்டை)
சுற்றுச்சூழல் பற்றிய சிறந்த படம்: வல்லிய சிறகுள்ள பட்சிகள்
குழந்தைகளுக்கான சிறந்த படம்: துரந்தோ
சிறந்த படம் (தமிழ்) : விசாரணை
சிறந்த படம் (தெலுங்கு): காஞ்சே
சிறந்த படம் (கன்னடம்): தித்தி
சிறந்த படம் (சமஸ்கிருதம்): ப்ரியமனசம்
சிறந்த படம் (மராத்தி): ரிங்கன்
சிறந்த படம் (மைத்திலி): மிதிலா மகான்
சிறந்த படம் (பஞ்சாபி): சவுதி கூட்
சிறந்த படம் (பெங்காலி): சன்காசில்
சிறந்த படம் (கொங்கனி): எனிமி
சிறந்த படம் (அசாமி): கூதனோடி
சிறந்த படம் (ஹரியானா): சத்ராங்கி
சிறந்த படம் (வாஞ்சோ) : தி ஹெட் ஹன்டர்
சிறந்த படம் (காசி): ஓனாடா
சிறந்த படம் (மணிப்புரி): எய்புசு யாஹன்பியூ
சிறந்த படம் (மிசோ) : கிமாஸ் லோடே பியான்ட் தி க்ளாஸ்
சிறந்த படம் (ஒடியா): பஹாதா ரா லுஹா
சிறந்த நடிப்பு சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)
சிறந்த எடிட்டிங்: மறைந்த டி இ கிஷோர்
சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் & மேக் அப்: நானக் ஷா ஃபகிர்


Click it and Unblock the Notifications











