twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Golden Globes Awards 2022...விருதுகளை அள்ளிய The Power of the Dog, West Side Story

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ் : 79 வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022 ம் ஆண்டிற்கான இந்த விருது வழங்கும் விழா தனியார் நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. பிரபலங்கள் யாரும் பங்கேற்காததால் ரெட் கார்பெட் உள்ளிட்டவைகள் நடத்தப்பட வில்லை.

    Golden Globes Awards 2022...complete list of winners here

    ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிக்கை கழகத்தின் மீதான ஊழல், இன பாகுபாடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹாலிவுட்டின் டாப் ஸ்டூடியோஸ், நடிகர்கள், டைரக்டர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இதனால் விருது வென்றவர்களின் விபரங்கள் சோஷியல் மீடியா மூலமாக அறிவிக்கப்பட்டன.

    குக் வித் கோமாளி சீசன் 3... சூப்பர் ஆட்டம் போட்ட சூப்பர் கோமாளி குக் வித் கோமாளி சீசன் 3... சூப்பர் ஆட்டம் போட்ட சூப்பர் கோமாளி

    விருது வென்றவர்கள் முழு விபரம் :

    மோஷன் பிக்சர் சிறந்த துணை நடிகை - Ariana Debose (West Side Story)

    சிறந்த துணை நடிகர் - O Yeong su (Squid Game)

    சிறந்த அனிமேடட் திரைப்படம் - Encanto

    சிறந்த தொலைக்காட்சி தொடர் நடிகர் - Jeremy Strong (Succession)

    ஆங்கிலம் அல்லாத சிறந்த மோஷன் பிக்சர் - ஜப்பானின் Drive My Car

    தொலைக்காட்சி இசை அல்லது காமெடிக்கான சிறந்த நடிகர் - Jason Sudeikis (Ted Lasso)

    சிறந்த திரைக்கதை - Kenneth Branagh (Belfast)

    Limited TV series or movie சிறந்த நடிகை - Sarah Snook (Succession)

    Limited Series or Television movie சிறந்த நடிகர் - Michael Keaton (Dopesick)

    Limited series or television movie சிறந்த நடிகை - Kate Winslet (Mare of Easttown)

    Television series Musical or comedy சிறந்த நடிகை - Jean Smart (Hacks)

    சிறந்த டிவி சீரிஸ், மியூசிக்கல் அல்லது காமெடி - Hacks

    சிறந்த Limited Series or Movie made for television - The Underground Railroad

    Motion Picture Musical or Comedy சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் - Andrew Garfield (tick...tick...BOOM)

    Motion picture சிறந்த பாடல் - Billie Eilish and Finneas O'Connell (No Time to Die)

    சிறந்த பின்னணி இசை - Hans Zimmer (Dune)

    மோஷன் பிக்சர் சிறந்த நடிகர் - Will Smith (King Richard)

    மோஷன் பிக்சர் சிறந்த துணை நடிகர் - Kodi Smit-McPhee (The Power of the Dog)

      English summary
      Golden Globes Awards 2022 announced today. Controversy over Hollywood foriegn press association, top studios, dirrectors, actors were boycott this award function. So this function was held as private event and winners are announced via social media.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X