»   »  தேசிய விருதுகள் அறிவிப்பு.... சிறந்த தமிழ்ப் படம் ஜோக்கர்.. பாடலாசிரியர் வைரமுத்து!

தேசிய விருதுகள் அறிவிப்பு.... சிறந்த தமிழ்ப் படம் ஜோக்கர்.. பாடலாசிரியர் வைரமுத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ஜோக்கர் படத்திற்கு கிடைத்துள்ளது.

64வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படத்திற்கான விருது ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான ஜோக்கர் படத்திற்கு கிடைத்துள்ளது.


Joker bags national award

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் வந்த எந்தப் பக்கம் பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.


சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு கிடைத்துள்ளது. சிறந்த இந்தி படமாக சோனம் கபூர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான நீரஜா தேர்வாகியுள்ளது.ரஸ்தம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கிடைத்துள்ளது.

English summary
64th national film awards have been announced. Raju Murugan's Joker has been chosen as the best tamil film while Vairamuthu bags the best lyricist award.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos