»   »  கமல்ஹாசனுக்கு கேரள விருது

கமல்ஹாசனுக்கு கேரள விருது

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி 08, 2004

கமல்ஹாசனுக்கு கேரள விருது

கேரளாவின் டாக்டர் ஏ.டி.கோவூர் நினைவு தேசிய விருது இந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் டாக்டர் ஏ.டி.கோவூர் நினைவாக நடத்தப்பட்டு வரும் அகாடமியின் சார்பில்ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்து விளங்குபவருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது பெற நடிகர் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் வரும் 16ம் தேதி நடைபெறும்விழாவில் கமல்ஹாசனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Please Wait while comments are loading...