»   »  6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது மேட் மேக்ஸ்!

6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது மேட் மேக்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் தயாரான மேட் மேக்ஸ் - ப்யூரி ரோட் படத்துக்கு சிறந் படத் தொகுப்பு உள்ளிட்ட ஆறு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

உலகின் பெருமைக்குரிய 88 வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக 10 பிரிவுகளின் கீழ் மேட் மேக்ஸ் படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

Mad Max bags 6 Oscar awards

இவற்றில் ஆறு பிரிவுகளில் மேட் மேக்ஸ் விருதுகளை வென்றது.

அவை:

சிறந்த சவுண்ட் எடிட்டிங் - டேவிட் ஒயிட், மார்க் மங்கினி - மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)

சிறந்த படத் தொகுப்பு : மார்கரெட் சிக்ஸெல் (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)

சிறந்த காஸ்ட்யூம் டிசைன் : ஜென்னி பெவன் (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட் )

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் : க்ரெக் ருடால்ப், க்றிஸ் ஜெங்கினஸ், பென் ஓஸ்மோ (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: கோலின் கிப்ஸன், லிஸா தாம்ஸன் (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)

சிறந்த மேக்கப் : லெஸ்லி வாண்டர்வால்ட், டேமியன் மார்டின், எல்கா வார்டேகா (மேட் மேக்ஸ் : ப்யூரி ரோட்)

Read more about: oscars, ஆஸ்கர், award
English summary
Hollywood blockbuster Mad Max - Fury Road bagged 6 Oscar awards including Best Make up and Editing.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil